Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 11, 2020

வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்

வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்

வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் - பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, மெகாத் தொடர்களில் நடித்து அதன்பிறகு மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானதைத் தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது இவர், ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் சினேகிதி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த படியாக விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார். “தற்போதைய பட உலகில் கொஞ்சமாவது கவர்ச்சியாக நடித்தால் தான் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும் என்று பே
வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால் தொன்றுதொட்டு வேப்ப மரம் என்கிற மருத்து மரத்தை ஆன்மீக மரமாக போற்றி வழிபட்டு வருகிறோம். அப்பேற்பட்ட வேப்ப மரத்தின் இலைகளை அதாவது ஒரு கையளவு வேப்பிலை எடுத்து, தண்ணீரில் வேகவைத்து, அப்படியே மூடி வைத்து விடவேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் அந்த‌ வேகவைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று, முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு அல்லாமல் கூந்தலின் பளபளப்பும் கூடும். #வேப்பிலை, #கூந்தல், #முடி, #தலைமுடி, #சிகை, #கேசம், #தண்ணீர், #வேக_வைத்த_வேப்பிலை_நீர், #தலைக்கு_குளித்தால், #விதை2விருட்சம், #Neem, #hair, #braid, #water, #boiled_neem, #boiled_neem_water, #Head_Wash, #Hair_Wash, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்

உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்

உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலிசெய்யா விட்டால் சொந்தவீடு என்பது அனைவருக்கும் சாத்தியமாகாத ஒன்று. சொந்த வீடு இல்லாதவர்கள், வாடகைக்கு வீடு பிடித்து குடியேறலாம். பல நேரங்களில் வாடகைக்கு வருபவர்கள், வீட்டின் உரிமையாளர் சில காரணங்களுக்கு, வாடகை ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகு, போதுமான கால அவகாசம் கொடுத்து வாடகைதாரரை வீட்டை காலிசெய்யச் சொன்னால் அந்த வாடகைதாரர் வீட்டை காலிசெய்ய மறுத்து, தொடர்ந்து அதே வீட்டில் குடியிருந்து கொண்டு வீட்டு உரிமையாளருக்கோ அல்லது அங்குள்ள பிற வாடகைதாரர்களுக்கோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டு இருப்பார். இந்த பிரச்சினையை போக்குவதற்காக உரிய தீர்வினை மத்திய அரசின் புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம் (New Model Tenancy Act) வழிவகை செய்துள்ளது. விரைவில் இச்சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் கா