வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

தொன்றுதொட்டு வேப்ப மரம் என்கிற மருத்து மரத்தை ஆன்மீக மரமாக போற்றி வழிபட்டு வருகிறோம். அப்பேற்பட்ட வேப்ப மரத்தின் இலைகளை அதாவது ஒரு கையளவு வேப்பிலை எடுத்து, தண்ணீரில் வேகவைத்து, அப்படியே மூடி வைத்து விடவேண்டும்.
- கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்லது
- முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
- மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ
- முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
- என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்!
அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் அந்த வேகவைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று, முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு அல்லாமல் கூந்தலின் பளபளப்பும் கூடும்.
- தினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க!
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
#வேப்பிலை, #கூந்தல், #முடி, #தலைமுடி, #சிகை, #கேசம், #தண்ணீர், #வேக_வைத்த_வேப்பிலை_நீர், #தலைக்கு_குளித்தால், #விதை2விருட்சம், #Neem, #hair, #braid, #water, #boiled_neem, #boiled_neem_water, #Head_Wash, #Hair_Wash, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,