Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 14, 2020

பிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை

பிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை

பிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை சென்றாண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காதலர்களாக பிரபலமானவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இவர்களின் காதல் காட்சிகள் எண்ணற்ற பார்வையாளர்களை பார்க்க வைத்தது. ஆனால் இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்களிடையே எந்த தொடர்பும் இல்லாமல் அவரவர் வேலைகளை மட்டும் பார்த்து வருகின்றனர். லாஸ்லியா தற்போது பிரண்ஷிப் படத்திலும், கவின் லிப்ட் என்னும் படத்திலும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடியின் முன் நின்று கொண்டு செல்பி எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுக்கிட்டா எப்பயாது உதவும், லிப்ட் படத்தின் போது எடுத்தது என்று பதிவிட்டிருந்தார். தற்போது இதை போன்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் ப