பிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை

சென்றாண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காதலர்களாக பிரபலமானவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இவர்களின் காதல் காட்சிகள் எண்ணற்ற பார்வையாளர்களை பார்க்க வைத்தது. ஆனால் இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்களிடையே எந்த தொடர்பும் இல்லாமல் அவரவர் வேலைகளை மட்டும் பார்த்து வருகின்றனர்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- கமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
- அனுபவம் புதுமை – வீடியோ
லாஸ்லியா தற்போது பிரண்ஷிப் படத்திலும், கவின் லிப்ட் என்னும் படத்திலும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடியின் முன் நின்று கொண்டு செல்பி எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுக்கிட்டா எப்பயாது உதவும், லிப்ட் படத்தின் போது எடுத்தது என்று பதிவிட்டிருந்தார்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
தற்போது இதை போன்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடியின் முன் நின்று செல்பி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்களது தவறுகளை ஏற்றுக் கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவின் இந்த கருத்து, கவினுக்கு மறைமுகமாக அறிவுரை கூறுகிறாரோ என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
#லாஸ்லியா, #கவின், #Losliya, #Kavin, #பிக்பாஸ், #கமல்ஹாசன், #விதை2விருட்சம், #BIGGBOSS, #Kamal, #Kamalhasan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,