அல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்

வாய்வு பித்தம் கபம் என்கிற மூன்று முக்கிய குணங்கள் மனிதர்களின் உடலில் இருக்கின்றன. இந்த மூன்று குணங்களின் சமநிலைத் தன்மைகளும் வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுவதன் மூலம் சீராக பராமரிக்கப்பட்டு, நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிப்பதோடு உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
பலருக்கு அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு பரிமாறி சாப்பிட்டு வந்தால் அவர்கள் விரைவில் இந்த அல்சர் மற்றும் வயிறு எரிச்சலில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
#அல்சர், #வயிறு_எரிச்சல், #வாழை_இலை, #விதை2விருட்சம், #Ulcer, #stomach_irritation, #banana_leaf, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,