Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 23, 2020

வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்

வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்

வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள் வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்களை பார்க்கும் முன்பு ஒரு வங்கி சொத்துக்களை எப்படி ஏலம் விடுகிறது என்பதை தெரிந்து கொண்டு அதன்பிறகு அதில் உள்ள சிக்கல்களை பார்த்தால், இன்னும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். சொத்துக்களை வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது இருக்கும் சொத்தை அடமானம் வைத்து வங்கியில் பலர் கடன் வாங்குவோர் உண்டு. ஆனால் அவர்களில் சிலரால் வங்கியில் வாங்கிய கடன் தொகையை கட்ட இயலாமல் போகும்போது.. அந்த சொத்தை வாங்கியவருக்கு அதாவது கடன் பெற்றோருக்கு பலமுறை கடன்தொகையை கட்ட நினைவூட்டியும், எச்சரிக்கை செய்தும் கடன் வாங்கியவர், கடனை திருப்பிச் செலுத்தாத போது… கடன் கொடுத்த அந்த வங்கி, சட்டப்படி அந்த சொத்தினை தனது பராமரிப்பில் எடுத்து, அதனை பொது ஏலம் விட்டு அதில் வரும் தொகையில் வங்கி கடனின் அசல் ம
இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌

இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌

இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌ காலையில்தான் நாம் அழகாக இருக்க, பல ஒப்பனைகள் செய்து கொள்கிறோம் ஆனால் இரவில் ஓய்வு வேண்டி உடல் சோர்ந்து இருக்கும் இதனால் முகத்தை மட்டும் பெயரளவிற்கு கழுவி விட்டு, இரவு உணவு சாப்பிட்டு முடித்து அப்படி டீவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவோம். இதை தவறு என்று சொல்ல வில்லை. ஆனால் இரவு நேரத்தில் அடுத்த நாள் காலையில் நீங்கள் அழகாக தெரிய சில விஷயங்களை செய்யலாம். ஆம்! இரவு நேரத்தில் நீங்கள் படுக்கும் முன்பு, இரண்டு தேக்கரண்டி புதினா சாறு அரை மூடி எலுமிச்சம்பழச் சாறு ஆகிய இரண்டையும் கலந்து பின் அதோடு பயிற்றம் பருப்பு மாவை சிறிதளவு சேர்த்து நன்றாக‌ கலந்து எடுத்து அதனை முகத்தில் ஒரு லேயராக‌ தடவி தோராயமாக ஒரு பத்து நிமிடங்கள் வரை ஊற விட்டு அதன்பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுத்து சில நிமிடங்கள் கழித்து சுத்தமான குளிர்ச்சியான தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாக கழ