பல் கூச்சம் சட்டென மறைய

பல் வலியைக்கூட பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் இந்த பற்கூச்சம் வந்தால் அதனை பொறுத்துக் கொள்ளவே முடியாது. நமது நாக்கு பட்டாலோ அல்லது நாம் உண்ணும் உணவு அந்த பல்லின் மீது பட்டாலோ அல்லது பானம் அதில் பட்டாலோ சட்டென பற்கூச்சம் ஏற்பட்டு, நம்மை வேதனைக்கு உள்ளாக்கும். பல நேரங்ளில் பேசும்போதுகூட இந்த பற்கூச்சம் ஏற்படுவதுண்டு. இந்த பற்கூச்சத்தைப் போக்க எளிதான கைவைத்தியம் இரண்டு உண்டு.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
முதல் வழி – வாயில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினா விதையை போட்டு நன்றாக மென்று கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு மெல்லும்போது புதினை விதையில் உள்ள சத்து, கூச்சம் எடுக்கும் பல்லின் பட்டு பட்டு விரைவில் பற்கூச்சம் காணாமல் போகும்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
இரண்டாவது வழி – இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினாவை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி அதன் இலையை வெயில் படாத இடத்தில் காய வைத்து பின்பு அத்துடன் உப்புத்தூள் சிறிது சேர்த்து பல் தேய்த்தால் இரண்டொரு நாளில் பற்கூச்சம் காணாமல் போகும்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
#பற்கூச்சம், #பல்கூச்சம், #பல், #பற்கள், #புதினா, #புதினா_விதை, #கூச்சம், #உப்புத்தூள், #விதை2விருட்சம், #Tooth_tingling, #teeth, #mint, #tooth, #mint_seed, #tingling, #Shrub, #salt, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,