Sunday, July 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: June 13, 2020

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சுவாமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் ரோஜா திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த மதுபாலா மிகப்பிரபலமான நடிகையாக வலம் வந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகவில்லையாம். அந்த படத்தில் மணிரத்னத்தின் முதல் தேர்வாக இருந்தது அபியும் நானும் என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு அம்மாவாக நடித்தவரும் 90களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த நடிகை‌ ஐஸ்வர்யாதானாம் இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் ‘நான் அந்த படத்தைப் பார்த்து என்னை நானே பைத்தியம்.. பைத்தியம் என சொல்லி திட்டிக்கொண்டேன். அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. நீயே உனது முட்டாள்தனம
அன்னாசிப் பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளைக்கு

அன்னாசிப் பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளைக்கு

அன்னாசிப் பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளைக்கு தோற்றத்தில் வித்தியாசமாக காணப்படும் இந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள‌ எண்ணற்ற சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. அன்னாசி பழத்தை சாப்பிடுவோருக்கு ஏற்படும் எண்ணற்ற பயன்களில் ஒன்றினை இங்கு காண்போம். ஒரு நாள் நான்கு வேளைக்கு அன்னாசிப் பழச்சாறை ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால், அவர்குக்கு இருக்கும் இடுப்பு வலி முற்றிலும் குணமாகும். மேலும் பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கினால் தொண்டையில் ஏற்பட்ட வலி மறைவதோடு, தொண்டையில் உள்ள புண்ணும் குணமாகும். எச்சரிக்கை - அன்னாசி பழச்சாற்றை சர்க்கரை நோயாளிகள் குடிக்கக்கூடாது #அன்னாசி, #பழம், #அன்னாசி_பழம், #சாறு, #பழச்சாறு, #இடுப்பு, #தொண்டை, #புண், #வலி, #விதை2விருட்சம், #Pineapple, #fruit, #pineapple, #juice, #hip, #throat,