நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால்

மனிதர்களுக்கு ஏற்படும் எத்தனையோ நோய்களில் மிகவும் குறிப்பிடத்தக்க நோயாக கருதப்படுவது இந்த நரம்பு தளர்ச்சிதான். இந்த நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் களின் உடலில் பலம் குறையும், ஆண்மை குறைபாடு உண்டாகும்.
- கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்
- கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் – பேப் ஸ்மியர் பரிசோதனையும் – அவசிய அலசல்
- சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா? – இது ஒரு முன்னெச்சரிக்கை மணி
- நோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்துவ பரிசோதனைகள்!- ஆச்சரியமான அரிய தகவல்
- ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா? என்று அறிவதற்கான மருத்துவ பரிசோதனைகள்
- மூக்கு! – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள்!- கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு!
ஆகவே அத்தகையவர்கள் இரவுதோரும் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நரம்பு தளர்ச்சி சற்று தணியும். உடலில் பலம் கணிசமாக கூடும். ஆண்மை குறைபாடு முற்றிலும் சீராகும்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர்ச்சியாக 48 நாட்கள் இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்து ஒரு 30 நிமிடங்கள் கழித்து செவ்வாழை சாப்பிட்டு வர வேண்டும்.
#செவ்வாழை, #பழம், #நரம்பு_தளர்ச்சி, #ஆண்மை, #விதை2விருட்சம், #இரவு, #Sevvazhai, #Mars, #fruit, #nervousness, #masculinity, #seed2tree, #night, #Red_Banana, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,