தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண்களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண்கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- இளம்பெண்களுக்கு தினமும் 20 நிமிட பயிற்சி போதும் – அரியதொரு தகவல் – நேரடி காட்சி – வீடியோ
- தலையை மென்மையாக கோதிவிடு – அமைதியாகத் தூங்கட்டும் உங்கள் செல்லக் குழந்தைகள்
- ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் – முழு அலசல்
- குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும் முறைகளும்! – இளம்தாய்மார்களின் கவனத்திற்கு . . .
- சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த பிறகு தொடர்ச்சியாக நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப் போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு, மகப்பேறு மருத்துவர்கள் அப்போதே கருப்பை யையும் சுத்தம் செய்துவிடுவதால் அவர்களுக்கு இந்த ரத்தப் போக்கு அதீத அளவில் இருக்காது. தொடர்ச்சியாக இரத்த போக்கு இருக்காமல் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக் கேற்ப அவ்வபோது ஏற்படுவதால் திடீரென்று ஒருநேரம் ரத்த போக்கும் இன்னொரு நேரம் ரத்த போக்கு இல்லாமல் இருப்பது மாக மாறி மாறி நிகழும் நிகழ்வு என்பதால் இதுவும் சாதாரணமானதுதான்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
- மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?
- மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்தப் போக்கைவிட ஐந்து மடங்கு இரத்தப் போக்கு அதிகளவில் இருக்கும்போது நீங்கள் மருத்துவரை கண்டிப்பாக அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது. சில நேரங்களில் கருப்பையின் நஞ்சுக்கொடியின் சிறுசிறு துகள்கள் ஒட்டியிருந்தாலும், தேவையில்லாத நோய் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிக ரத்தப் போக்குக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன• அதன் காரணமாக அதிகளவில் இரத்தப் போக்கு ஏற்படும் போது அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. தாமதிக்காமல் அதற்குரிய மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையை எடுத்துக் கொள்வது என்பது பாதுகாப்பானது. அதிகநாட்கள் இந்த அதிக இரத்த போக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக அலட்சியப் படுத்தக் கூடாது இதே போலவே இந்த இரத்தப் போக்கு பழுப்பு நிறத்தில் கசிவு உண்டாகும். இது எந்த வித பாதிப்பையும் அப் பெண்களுக்கு ஏற்படுத்தாது. ஆனால் இந்த இரத்தப்போக்கு சாதாரணமாக இருந்தாலும் இரத்தக் கசிவின் போது துர்நாற்றம் வந்தால் அப்பெண்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுதுவது மிகவும் நல்லது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- பெண்களின் அடங்காத விநோத ஆசைகள் – காதல் தித்திக்க
- பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
- அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
இரத்தப்போக்கு ஏற்படும்போது தொற்று ஏற்படாமல் மிகுந்த எச்சரிக்கையாக பார்த்துக் கொள்வது மிகமிக அவசியம். குறிப்பாக பெண்களின் பிறப்புறுப்பில் பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குழந்தை பிறந்த 10 நாட்கள் வரை கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.. நாள் ஒன்றுக்கு இரத்தப் போக்கை பொறுத்து தரமான காட்டன் நாப்கின்கள் 5 அல்லது 6 முறை வரை மாற்றி அணிவது பாதுகாப்பானது.
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
சிறுநீர் பையில் தேங்கியிருக்கும் )கர்ப்பக்காலத்தில்) சேமித்த நீர் மற்றும் தாது உப்புகள் அனைத்தும் குழந்தை பிரசவித்ததும் அவை சிறுநீராக வெளியேறிவிடும். அதன் காரணமாக அப்பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். எத்தனை முறை சிறுநீர் கழிக்கும் போதும் அத்தனைமுறையும் நாப்கினை மாற்றுவது மிகமிக நல்லது. நாப்கின் ஒவ்வொரு முறையும் மாற்றும் போதும் மிதமான சுடுநீரில் கொண்டு பிறப்புறுப்பை சுத்தமாக கழுவிய பிறகே நாப்கின் மாற்ற வேண்டும். இதன் காரணமாக அந்த இடத்தில் இருக்கும் ஒருவித எரிச்சலும், வலி உணர்வும் சீக்கிரமாக ஆறி விடக் கூடும். மேலும் அதிகபட்சமாக மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறையாவது நாப்கினை மாற்ற வேண்டும். இரவு நேரங்களில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது மாற்ற வேண்டும். இது தொற்றுகளி லிருந்து அவர்களைக் காப்பாற்றி ஆரோக்கியத்தை பேணும்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
சுகப்பிரசவமோ சிசேரியனோ இரண்டில் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பை சுத்தமாக நோய்த்தொற்று வராமல் வைத்திருப் பது அவசியம். பிறப்புறுப்பில் தையல் இடப்பட்டிருந்தால் (இப்போது நவீன மருத்துவத்தில் அவை வலியையும் எரிச்சலையும் உண்டாக்குவதில்லை) நீங்கள் கவனமாக பராமரிக்க வேண்டும்.
முதலில் மலச்சிக்கல் பிரச்சனையின்றி பார்த்துக் கொள்வது நல்லது. முதல் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும், இயல்பாக தீர்க்கும் இயற்கை உணவுகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
மருத்துவரின் பரிந்துரை செய்திருந்தால் கிருமி நாசினி (டெட்டால் போன்று) கலந்த தண்ணீரில் சுத்தம் செய்வது சிறப்பு. அதே போன்று சுத்தம் செய்யும் போது எப்போதும் முன்பிருந்து பின்பாக சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யா விட்டால் தேவையற்ற தொற்று பரவு வதற்கு வாய்ப்புண்டு. அதே போன்று கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகு குழந்தையை தூக்குவது நல்லது.
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்
- வெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை
- காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்
- என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்
- உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி
பிரசவக் காலத்தில் ஏற்கனவே அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால் . பிரசவக் காலத்துக்கு பிறகும் இரத்தப்போக்கு தொடரும் காரணத்தினால் உடலில் போதுமான அளவு சத்தும் வலுவும் குறையத் தொடங்கியிருக்கும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுப்பதால் அதிகளவு ஊட்டச்சத்தை பிரசவித்த பெண் பெற வேண்டும். மருத்துவர் பரிந்துரையின் பேரில் சத்து மிக்க உணவை கண்டிப்பாக சாப்பிட்டு வர வேண்டும். அரிசி உணவை 30%மும் காய்கறிகளை 30%மும், கீரை வகைகளை 20%மும், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் 20% அசைவ உணவையும் திட்டமிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் குழந்தையின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
- பசி எடுக்கவில்லையே என கவலையா?
- ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்
- ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான வரலாறு
- தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்
மேலும் பூண்டு, பால், பச்சை வேர்க்கடலை போன்றவற்றையும் எடுத்துகொண்டால் தாய்ப்பாலை அதிகரிக்கும். தினந்தோறும் ஒரு டம்ளர் பாலில் பூண்டு பற்கள் 5 எண்ணிக்கையில் தட்டி போட்டு பாலை நன்றாக கொதிக்க வைத்த பிறகு குடித்து வந்தால் தாய்ப் பால் சுரப்பு அதிகமாவதோடு. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
- பார்க்கப் பார்க்க பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய பெண் – வியத்தகு வீடியோ
- "நான் பிச்சை எடுக்கவும் தயார்"!- "காமராஜர்" பொதுவிழாவில் உதிர்த்தது
- பெரியார் பற்றிய உங்களுக்குத் தெரியாத – ஆச்சரியமான தகவல் இது!
- ஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த பார்வையற்ற பாவை (பெண்) – வீடியோ
- ஜப்பானில் தமிழ் வளர்த்த பெருமகனார்! – இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட ஜப்பான் –
- ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை …? – வெற்றிக்கான வீரிய விதைகள்
இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும். அகவே கர்ப்பக் காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துக் கொள்வதும் முக்கியம்.
#சுகப்பிரசவம், #பிரசவம், #நார்மல், #சிசேரியன், #அறுவைசிகிச்சை, #கருப்பை, #கர்ப்பப்பை, #கரு, #குழந்தை, #தாய், #சேய், #தாய்_சேய், #பூண்டு, #பால், #பச்சை# வேர்க்கடலை, #பிறப்புறுப்பு, #விதை2விருட்சம், #Normal_Delivery, #Childbirth, #Normal, #Cesarean, #Uterus, #Cervix, #Embryo, #Baby, #Mother, #Garlic, #Milk, #Green #Peanut, #Vaginal, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,