பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்

நமது உடல் இயங்குவதற்கு ஹார்மோன் சுரப்பும் மிக இன்றியமையாத பணியாகும். இந்த ஹார்மோன்கள் சுரப்பு என்பது ஆண், பெண் இருபாலாருக்கும் சுரக்கும் ஆனால் இந்த ஹார்மோன் சுரப்பில் பெண்களுக்கு பிரச்சினை அதாவது ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால் அவர்களுக்கான ஒரு எளிய வைத்தியமுறை இதோ
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
இந்த ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை உள்ள பெண்கள் அதாவது ஏற்றத்தாழ்வுகள் உள்ள பெண்கள், எங்கும் எளிதாக கிடைக்கும் கொண்டைக் கடலை உண்டு வந்தால், விரைவிலேயே ஹார்மோன் பிரச்சனை நீர்த்து போகும். மேலும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பெண்களை அதிகம் தாக்கும் அபாயம் உண்டவதை தடுக்கவும் குணப்படுத்தவும் கொண்டை கடலையை சாப்பிட்டு வந்தால் இந்த கொண்டைக் கடலையில் உள்ள சத்துக்கள் அவற்றை எதிர்த்துப் போராடும். அதுமட்டுமல்ல மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற மனநிலையைக் கூட சரிசெய்து அவர்களுக்கு அமைதியான மனநிலையில் வைத்திருக்கும்.
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
#பெண், #இளம்பெண், #மனநிலை, #ஹார்மோன், #கொண்டைக்_கடலை, #மாதவிடாய், #மார்பக_புற்றுநோய், #ஆஸ்டியோபோரோசிஸ், #விதை2விருட்சம், #Female, #Adolescent, #Mood, #Hormone, #Chickpea, #Menstruation, #Breast_Cancer, #Osteoporosis, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,