இளமை அழகும் பலா கொட்டையும்

மா, பலா, வாழை என்ற இந்த முக்கனிகளில் இரண்டாவதாக வரும் கனி பலா. இந்த பலா பழத்தின் பார்ப்பதற்கு கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்தாலும் அதன் உள்ளே இருக்கும் பலா சுளைகளின் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தளவிற்கு சுவையானது அதுமட்டுமல்ல இது மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களையும் இது தருகிறது. இன்னும் சொல்லப் போனால், இளமையை தக்க வைக்கக் கூடியதாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
பொதுவாக பலா சுளைகளை தின்று விட்டு அதனுள் இருக்கும் கொட்டை சேகரித்து வைத்து அதையும் பதார்த்தமாக செய்து சாப்பிடலாம். இது ஆரோக்கியம்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
உங்கள் முகத்தில் சுருக்கமோ அல்லது தோலில் சுருக்கமோ ஏற்பட்டு உங்கள் இளமையின் அழகு குலைவதாக நீங்கள் கருதினால், பலாச்சுளையின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்து ஒரு டம்ளர் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு அதனை மைய அரைத்தெடுத்து, முகத்தில், தோலில் எங்கெல்லாம் சுருக்கங்கள் ஏற்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் தடவி, 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு, அதன்பிறகு கழுவி விடுங்கள். இதேபோன்று தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மேல் செய்து பாருங்க உங்கள் முகத்தில், தோலில் எங்கெல்லாம் சுருக்கங்கள் ஏற்பட்டதோ அங்கெல்லாம் சுருக்கம் மறைந்து முகமும் வசீகரமாகும் என்று அழகியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
#பலா, #பலாச்சுளை, #சுளை, #பலா_கொட்டை, #கொட்டை, #சுருக்கம், #முகம், #தோல், #பால், #அழகு, #விதை2விருட்சம், #Jack, #jack_fruit, #jackets, #kiln, #jack_nuts, #nuts, #wrinkles, #face, #skin, #milk, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,