வேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்

மஹா ராஷ்டிராவில் பிறந்து, தனது துள்ளலான நடிப்பாலும் அசாத்திய திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை வேதிகா…
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
இவர் தமிழில் மதராஸி படம் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ச்சியாக முனி, காளை, சக்கரகட்டி, பரதேசி, காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தி நடிகர் (தோனி பட புகழ்) சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது இவருக்கு மிகுந்த மன வேதனை அனைந்துள்ளார். இந்த கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
“இந்தி நடிகர் சுஷாந் சிங்குக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அவர் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா என்று வேதனைப் பட்டேன். அவருக்கு என்ன நடந்தது. எதற்காக சாக துணிந்தார் என்பது தெரியவில்லை.
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
- பசி எடுக்கவில்லையே என கவலையா?
- ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்
- ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான வரலாறு
- தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்
எங்களையும் அவரின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த முடிந்தது. காரணம் நாங்களும் போராட்டங்களோடுதான் இருக்கிறோம். எங்களுக்கும் அவருக்கு வந்த மாதிரியான சிந்தனை வந்து இருக்கும்.
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
நாங்களும் அந்த உணர்வை கடந்து இருப்போம். ஆனாலும் போராட்டமும் மன அழுத்தங்களும் நிரந்தரம் இல்லை. அதற்காக உயிரை விடக்கூடாது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர வேண்டும். ஒவ்வொருவர் நடிப்பை பற்றியும் கருத்து சொல்ல பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்கள்.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அவரை பற்றி கொஞ்சம் யோசித்து பேசுங்கள். கிசுகிசுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்
- வெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை
- காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்
- என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்
- உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி
- தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்
#வேதிகா, #சுஷாந்த்_சிங், #Vedhika, #Sushant_Singh, #முனி, #காளை, #சக்கரகட்டி, #பரதேசி, #காவியத்_தலைவன், #மதராஸி, #விதை2விருட்சம், #கொரோனா, #ஊரடங்கு, #தற்கொலை, #Muni, #suicide #Kaalai, #Chakrakatti, #Paradesi, #Kaviyath_Thalaivan, #Madharasi, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,