ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?

சிலருக்கு சைனஸ் பிரச்சினையால் ஹச் ஹச் ஹச் என்றே தொடர்ச்சியாக தும்மல் ஏற்படும், அந்த தொடர் தும்மல் அவர்களை மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைச் செய்யும். அந்த சமயத்தில், மருந்து மாத்திரை எதுவும் இன்றி எளிய வழிமுறையில் தும்மலை உடனடியாக நிறுத்த முடியும்.
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
ஆம்! இது உண்மையே! அதுபோன்ற தும்மல் வரும்போது, ஒரு பாத்திரத்தில் குடிதண்ணீரை நிரப்பி, அதனை கொதிக்க வைத்து பின் ஒரு குவளையில் ஊற்றி ஊதி ஊதி குடித்து விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அந்த தொடர் தும்மல் காணாமல் போகும்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
குறிப்பு – இது கொரோனா காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் உட்பட சில அறிகுறிகள் தென்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் 104 என்ற மருத்துவ தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது நீங்களே கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சென்று அங்கு பரிசோதனை செய்து கொள்ளவும். ஒருவேளை கொரோனா நோய் தொற்று இல்லை யென்றால் மகிழ்ச்சியே. ஒரு வேளை கொரோனா நோய்த் தொற்றாக இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
#தும்மல், #ஹச், #மருந்து_மாத்திரை, #வெந்நீர், #கொதிநீர், #சுடுநீர், #விதை2விருட்சம், #Sneezing, #hutch, #pills, #hot_water, #boiling_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,