உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

நமது வீட்டில் உள்ள சமையலறையே சின்ன மருத்துவ மனை என்றுகூட சொல்லலாம். அந்த சிறு மருத்துவ மனையில் தான் மேற்சொன்ன உடல்பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழியினை இங்கு காண்போம்.
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
இந்த பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
தினந்தோறும் பனங்கற்கண்டுடன் சில பூண்டுப் பற்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் மேற்சொன்ன உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு அழகான ஆரோக்கியமான உடலை பெறலாம்.
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
குறிப்பு – 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தினமும் 3 பூண்டுப் பற்களையும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் 5 பூண்டுப் பற்களையும் பணங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
#உடல்_பருமன், #தொப்பை, #கொழுப்புக்_கட்டி, #மருத்துவம், #பனங்கற்கண்டு, #பூண்டு, #விதை2விருட்சம், #Obesity, #Belly, #Fat #Tumor, #Medicine, #BrownSugar, #Garlic, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,