நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் மகளாகவும், திரிஷாவின் மரணத்திற்குப் பிறகு நல நடிகர் அஜித்தின் வளர்ப்பு மகளாகவும் நடித்தவர்தான் பேபி அனிகா ஆவார். இந்த திரைப்படத்தை இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்த்தில் அஜித் அனிகா தந்தை மகள் காம்பினேஷன் அனைவராலும் ரசிக்கப்பட்டதால் இதே தந்தை மகளாக அஜித்தும், அனிகாவும் விஸ்வாசம் என்ற படத்திலும் நடித்தனர். இந்தபடமும் இமாலய வெற்றி பெற்றது. வசூலில் பட்டையக் கிளப்பியது.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
இந்நிலையில் தற்போது பேபி அனிகாவிற்கு ஹீரோயினாக நடிக்க ஆசை வந்திருக்கிறது போல… அதனால்தானோ ஏனோ அவர் ஹீரோயினுக்கு இணையாக போட்டோஹூட் நடத்தி வந்தார். இவரது ஒளிப்படங்கள் சமூக வலைதங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து மலையாள திரைப்படம் ஒன்றில் பேபி அனிகா ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது. இதனால் இனி நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று தனது பெற்றோரிடத்தில் சொல்லி வருகிறாராம் நடிகை அனிகா.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
#அனிகா, #விஸ்வாசம், #என்னை_அறிந்தால், #அஜித், #ஹீரோயின், #கதாநாயகி, #விதை2விருட்சம், #actress, #anika, #Viswasam, #movie, #Ennai_Arindhal, #Ajith, #Heroine, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,