பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பருவநிலை மாற்றங்களாலும், கண்ட கண்ட ரசாயண க்ரீம்களாலும், அலங்கார உணவுகளை உட்கொள்வதாலும் பெண்களின் இயற்கையான முக அழகு மற்றும் இயற்கையான உடல் அழகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகிறது. இதன்காரணமாக மேக்கப் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி தங்களை அழகாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் தங்களின் இயற்கையான அழகை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
- தினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க!
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
ஆகவே உண்ணும்போது ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். தங்களை அழகு படுத்திக் கொள்ளும் போது இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது பருவ நிலைக்கு ஏற்பட உடைகளை அணியத் தொடங்க வேண்டும். இதன் காரணமாக கிட்டத்தட்ட 50 சதவீதம் இழந்த இயற்கையான அழகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
- கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்லது
- முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
- மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ
- முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
- என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்!
- பெண்களே வயிற்றின் வலது பக்கத்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க
மீதமுள்ள 50 சதவீதம் முக மற்றும் உடல் அழகினை திரும்ப பெறுவது எப்படி என்று இங்கு சுருக்கமாக காண்போம். பெண்களின் உடல் அழகுக்கு… கஸ்தூரி மஞ்சள் கிழங்கை நன்றாக பொடித்து, அதனை உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் கஸ்தூரி மஞ்சள் தூளை எடுத்தும் முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் முகத்தில் ஏற்படும் முகப்பரு, கட்டிகள், சரும பிரச்சனைகள், கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்ற எல்லாமே மறைந்து இழந்த இயற்கையான அழகு திரும்ப பெற்று மற்ற பெண்களை பொறாமை கொள்ளும் பேரழகை பெறலாம்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
#கஸ்தூரி_மஞ்சள், #தூள், #மஞ்சள்_கிழங்கு, #மஞ்சள், #சருமம், #முகம், #அழகு, #முகப்பரு, #கட்டிகள், #கருவளையம், #விதை2விருட்சம், #Kasthuri_Turmeric, #powder, #Turmeric, #Yellow, #Skin, #Face, #Beauty, #Pimples, #Tumors, #Black_Circle, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க ,