உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

முகமும் சருமமும் எப்போதும் பிரைட்டாக இருந்தால்தான் கண்பவர்கள் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம். அது எப்படி சாத்தியம் என்பதன் சுருக்கமான வழிமுறை இதோ
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
ஒரு பெரிய டம்ளரில் வழிய வழிய புளித்துப்போகாத மோர்-ஐ தினந்தோறும் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் பெண்களே உங்கள் முகத்தில், சருமத்தில் இயல்பாகவே பொலிவான அழகு மேன்மையடையும் அதுமட்டுமல்ல இது உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் எப்போதும் பிரைட்டாக வைத்திருக்க உதவுமாம். மேலும் இந்த மோர் குறிப்பை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் இனி உங்கள் முகத்தை ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
- உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
#சருமம், #முகம், #அழகு, #மோர், #புளிப்பு, #பிரைட், #பொலிவு, #விதை2விருட்சம், #Skin, #Face, #Facial, #Beauty, #Butter_Milk, #Bright, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,