குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு சுமார் 5 மாதங்கள் கடந்து விட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர். படப்பிடிப்புகளை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருதால் பொங்கலுக்கு படம் ரிலீசாகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்புகள் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் கதை இது தான் எனக் கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினியின் முறைப் பெண்களான குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இருவரின் மனதையும் புண்புடுத்த வேண்டாம் என ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம் (( நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் நினைவுக்கு வருமே )).
- – – அப்பப்பா! எத்தனை எத்தனை சங்கடங்கள்! போதுமடா இந்த பெண் பிறவி!
- … குளிப்பவர்களுக்கு பல நோய்கள் தாக்கும் அபாயம் – மருத்துவர்களின் அதிரடி எச்சரிக்கை
- “அழகன்” பட பாடலின் காப்பிதான் நீர்பறவை திரைப்படமா? – வீடியோ
- “இது குழந்தை பாடும் தாலாட்டு!” என்ற பாடலும் அதன் பொருளும் – வீடியோ
- “இந்த சிற்றுயிர்ளுக்கு தெரிந்த ஒற்றுமையின் மகத்துவம், மனிதா உனக்கு தெரியவில்லையே ஏன்? – வீடியோ
- “இந்த புகைப்படம்” எனது பார்வையில் . . . !
- “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
- “என்னை கவர்ந்த பழம்பெரும் நடிகை (அழகு தேவதை) தேவிகா! – வீடியோ
- “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (நான் எழுதியது)
நயன்தாரா, ரஜினி தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகளாக்க குஷ்புவும், மீனாவும் பின்னர் போட்டி போடுகிறார்களாம். அந்த போட்டியால் ஏற்படும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. முன்னதாக நயன்தாரா, அண்ணாத்த படத்தில் வழக்கறிஞராக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிப்பதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
#கீர்த்தி_சுரேஷ், #குஷ்பு, #மீனா, #நயன்தாரா, #ரஜினி, #ரஜினிகாந்த், #சூப்பர்_ஸ்டார், #அண்ணாத்த, #Keerthi_Suresh, #Kushboo, #Meena, #Nayanthara, #Rajini, #Rajni, #Rajinikanth, #Rajnikanth, #Super_Star, #Annathe, #Annathe_tamil_movie, #vidhai2irutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,