நெய் தடவுங்க அது நல்லது

தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. சரியான தூக்கம் இல்லை. மன அமைதி இல்லை எந்நேரமும் மன அழுத்தம், மேலும் வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் மன சோர்வு ஆகியவற்றால் சில ஆரோக்கியகேடுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு கீழே கருவளையம். இந்த கருவளையத்தை போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
கவர்ச்சியான கண்களுக்கு கீழே கருவளையம் வந்துவிட்டால் அது கண்களின் அழகை கெடுத்து விடும். அதுபோன்ற நேரங்களில் இரவு தோறும் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு கண்களைச் சுற்றி நெய் சிறிது எடுத்து தடவி வாங்க• அப்புறம் பாருங்க, கருவளையத்தால் அழகை இழந்த உங்கள் கண்கள், பளிச்சிடும், பளபளக்கும், கவர்ச்சியாகும்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
- உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
- பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க
#நெய், #கருவளையம், #கண், #கண்கள், #மன_ஆழுத்தம், #தூக்கமின்மை, #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Ghee, #Black_Circle, #Eye, #Eyes, #Stress, #Sleepless, #Tension, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,