வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
சமையல் அறையில் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு பொருள்தான் வெந்தயம். அந்த வெந்தயத்தில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன• ஆகவே இந்த வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி புருவத்தை அழகு படுத்துவது என்பதை இங்கு சுருக்கமாக காண்போம்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
முதல் நாள் இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து பின் அடுத்த நாள் அதை நைஸாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து புருவங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.. இதன் மூலமாக புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தருவதோடு இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் அடர்த்தியாகவும் பொலிவாகவும் கவர்ச்சியாகவும் வளர்ந்து உங்கள் கண்களின் அழகை மென்மேலும் மெருகூட்டும்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
#வெந்தயம், #வெந்தயப்_பேஸ்ட், #புருவம், #அழகு, #கண்கள், #விதை2விருட்சம், #Dill, #dill_paste, #eyebrows, #beauty, #eyes, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,