மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப்போக்கு இருந்தால்…

பெண்களுக்கு இந்த மாத விடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. இந்த மாத விடாய் சுழற்சியின் போது வெளியேறும் உதிரப் போக்கின் போது உண்டாகும் அறிகுறியை வைத்து எந்த மாதிரியான பாதிப்பு அந்த பெண்களுக்கு ஏற்படும் என்பதை இங்கு காண்போம். அந்த அறிகுறிகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
மாத விலக்கின் போது உண்டாகும் உதிரப்போக்கில் அடர் சிவப்பு நிறத்தில் கட்டி போல் இருந்தால் அதில் அதிகளவு ஈஸ்ட்ரோஜனும், குறைந்தளவு புரோஜெஸ்ட்ரோனும் இருப்பதை காட்டுவதாக ஒரு மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது. அந்த சமயத்தில் அந்த உதிரப் போக்கில் கட்டிகள் பெரிய அளவில் இருக்குமேயானால், ஹார்மோன் சுரப்புக்களில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை காட்டுவதாக அம்மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- பெண்களின் அடங்காத விநோத ஆசைகள் – காதல் தித்திக்க
- பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
- அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
- சுகம்தரும் காதல் தருணங்களும் தந்திரங்களும்
- விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.
- ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்
- ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! – விரிவான அலசல்
மேலும் பெரிய பெரிய கட்டிகளாகவே தொடர்ச்சியாக வெளியேறினால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உரிய சிகிச்சையை பெறுவது நன்மையை பயக்கும்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
- மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?
- மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்
#மாத_விலக்கு, #சுழற்சி, #மாத_விடாய், #உதிரப்போக்கு, #உதிரம், #ஈஸ்ட்ரோஜன், #புரோஜெஸ்ரோஜன், #கட்டி, #விதை2விருட்சம், #Menstruation, #menopause, #estrogen, #progesterone, #tumor, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
