அட ஆமாங்க – ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க

சில சிக்கலான பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு தரும் (அதுவும் எளிய முறையில்) வைத்தியமே உங்கள் வீட்டு வைத்தியம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடுவதைக் காட்டிலும் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருளே மருந்தாக பயன்படுகிறது.
- இதயத்திற்கு எதிரி
- தயிரில் முக்கியமான வைட்டமின்
- ஆஸ்துமாவிற்கு நல்ல தீர்வு
- தேள், பாம்புக் கடிக்கு உடனடி நிவாரணம்
- தலைவலி வருவது
- முதுகெலுப்பின் முக்கியத்துவம்
- வாழைப்பழம் சாப்பிடுங்கள்
- தம்மை கேலி செய்வார்களோ என்ற அச்சம்
- நமது பாதமே இயற்கையான செருப்பு
- ரத்த அழுத்தமும், உடல் எடையும்
- கருத்தடைகளை நிறுத்துவதற்கான காலம்
- பயப்படுவது ஏன்?
உதாரணமாக வாயில் உமிழ்நீர் அதிகளவு ஊறுதல், நா வறட்சி, , வெயிலில் காரணமாக அதிக வியர்வை சுரப்பது அதனால் ஏற்படும் தலைவலி, வாய் குமட்டல், வாந்தி, மார்புச்சளி, நீர்ச் சுருக்கு மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மருந்து அது என்னவென்றால், அது ஏலக்காய்தான் ஆமாங்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க அப்புறம் பாருங்க. சீக்கிரமாகவே மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறுவீங்க .
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
குறிப்பு – ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பது ஆகும். ஆகவே அளவோடு மெல்லுவது நல்லது.
#ஏலக்காய், #உமிழ்நீர், #ஊறுதல், #வறட்சி, #நா, #நாக்கு, #வெயில், #வியர்வை, #சுரப்பது, #தலைவலி, #குமட்டல், #வாந்தி, #மார்புச்சளி, #நீர்ச்சுருக்கு, #செரிமானக்_கோளாறு, #விதை2விருட்சம், #Cardamom, #saliva, #soaking, #dryness, #tongue, #sun, #sweating, #secretion, #headache, #nausea, #vomiting, #bronchitis, #hydrothorax, #indigestion, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,