கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?

ஒருவர் தன் பெயரில் இருக்கக்கூடிய பூர்வீக சொத்துக்களாக இருந்தாலும், அல்லது தன்னுடைய சுயசம்பாத்திய சொத்துக் களாக இருந்தாலும் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய வாரிசுதாரர்களில் யாரேனும் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ நீக்கிவிட்டு, மீதம் உள்ளவர்களுக்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்க நினைக்கும் தருணத்தில், சொத்து கொடுக்கப்படாமல் விலகிவிடும் நபர்களிடமிருந்து அவர்களுக்கான பாகத்திற்கு ஈட்டுத்தொகைக் கொடுத்துவிட்டு ,அவர்களிடமிருந்து எழுதி பதிவு செய்து கொள்ளும் ஒரு ஆவணமே விடுதலைபத்திரம் என்று சொல்லப்படுகின்றது.
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
அப்படி ஒருவர் ஈட்டுத்தொகை வாங்கிக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு அவற்றின் அனுபோக பாத்தியமும் கொடுத்துவிட்டால், அந்த சொத்தை மீண்டும் பெற இயலாது. ஆனால் ஈட்டுத்தொகை கொடுக்காமல் ஏமாற்றப் பட்டிருந்தால் நீதி மன்றத்தின் மூலம் திரும்பப்பெறலாம்.
C.Rasappa, Treasury Officer (Rtd.,)
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
#விடுதலை_பத்திரம், #ஈட்டுத்தொகை, #பூர்வீக_சொத்து, #சொத்து, #சுயசம்பாத்தியம், #வாரிசு, #வாரிசுதாரர்கள், #ஆவணம், #நீதிமன்றம், #விதை2விருட்சம், #Deed_of_Liberation, #Release_Deed, #Amount, #Indigenous_Property, #Property, #Self_Esteem, #Heir, #Heirs, #Document, #Court, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,