இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்

என்னதான் நாம் சருமத்தின் அழகை பேணிக் காத்தாலும், சில சமயங்களில் சருமத்தின் நிறம் மாறி கருமையாக காணப்படும் அந்த வகையில் உள்தொடையில் உண்டாகும் கருமை நிறம் என்பது தொடையின் அழகை சீர்குலைக்கும் விதமாக இருப்பதால் பலருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்த குறையை போக்க உதவும் எளிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக…
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
கொஞ்சம் நல்லெண்ணெயும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து உள்தொடையில் கருமை உள்ள இடத்தில் நன்றாக தடவி ஒரு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். அந்த 10 நிமிடங்கள் கழித்து சாதாரணமாக நீங்கள் குளிப்பது போல் குளித்து விட வேண்டும். இவ்வாறே அன்றாடம் நீங்கள் செய்து வந்தால் உள்தொடையின் உண்டான அந்த கருமை நிறம் மாறி நல்லதொரு மாற்றம் தெரியும் என்கிறார்கள் அழகை பேணிக்காத்த அந்த காலத்து இளம்பெண்கள்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
#அழகு, #கருமை, #நல்லெண்ணெய், #எலுமிச்சை, #குளியல், #குளித்தல், #தொடை, #சருமம், #தோல், #விதை2விருட்சம், #Beauty, #Darkness, #Sesame#Oil, #Lemon, #Bath, #Pool, #Thigh, #Skin, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham