Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை, வேட்டி கவுன்

நவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை வேட்டி கவுன்

இன்றைய மங்கையர் பலர், நமது பாரம்பரிய உடைகளை மறந்து அதி நவீன உடைகளுக்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இதனால் சந்தையில் ஏகப்பட்ட‍ விதவிதான பெண்களுக்கான ஆடைகள் நிறைந்து காணப்படுகிறது.

அவர்களின் நவீன ஆடைகளில் ஒன்றுதான் இந்த வேட்டி கவுன். இப்போது வேட்டி கவுன் இன்றைய நவீன மங்கையர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான அழகுக்காகவும், சௌகரியத்திற்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இது நீளமாக ஒரே கவுனாக இருக்கும். இடுப்புக்கு கீழ் பகுதியில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது.

#வேட்டி_கவுன், #வேட்டி_கௌன், #மங்கை, #பெண், #இளம்பெண், #உடை, #ஆடை, #இடுப்பு, #விதை2விருட்சம், #Dhoti_Gown, #Dhoti, #Gown, #Mangai, #Girl, #Teen, #Dress, #Clothing, #Waist, #hip, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply