Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?

பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் இந்த மாத விடாய் ஏற்படும். இந்த மாதவிடாயின் போது பெண்களுக்கு உடல் சோர்வாகவும், எந்த விதமான காரணமுமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு கூடுதலாக தலைச்சுற்றலும் கூட இருக்கும்.

இந்த பிரச்சினைக்கு எளிய தீர்வு என்னவென்றால், மாத விடாய் காலத்தின் சிளிதளவு வெல்லத்தை வாயில் போட்டு, மெதுவாக நாக்கால் சப்பிச் சப்பி சாட்டால்… அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் சோர்வு நீங்கும், படபடப்பும் குறையும். சிலருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றலும் முடிவுக்கு வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

#வெல்லம், #மாதவிடாய், #மாத_விலக்கு, #படபடப்பு, #தலைச்சுற்றல், #நா, #நாக்கு, #சுழற்சி, #மென்ஸஸ், #பீரியட்ஸ், #தூரம், #மூன்று_நாள்_பிரச்சினை, #பொம்பளைங்க_சமாச்சாரம், #விதை2விருட்சம், #jaggery, #menstruation, #menstruation, #palpitations, #dizziness, #na, #tongue, #rotation, #menses, #periods, #three_day_problem, #puppetry, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: