அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பி.எஸ். அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு

அதிமுக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை, கடந்த ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் பற்றி எறியத் தொடங்கியது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக செவ்வாய்க் கிழமை தனித்தனியே தொடர்ந்து நள்ளிரவு 3 மணிவரை ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு
- மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?
- மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்
அப்போது முதலில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
- உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
- பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க
- இளமை அழகும் பலா கொட்டையும்
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர் மோகன், ஜேசிடி பிரபாகர், இரா.கோபாலகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், மாணிக்கம் எம்.எல்.ஏ ஆகிய 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்பிறகு ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் 2021இல் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார் என்று அறிவித்தார். இருந்தபோதிலும் வழிகாட்டுதல் குழுவில் பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதன் உட்பட பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் சர்ச்சையும் புதிதாக வெடித்துள்ளது.
#முதல்வர், #முதலமைச்சர், #இபிஎஸ், #ஓபிஎஸ், #பன்னீர்செல்வம், #ஒருங்கிணைப்பாளர், #அதிமுக, #எம்எல்ஏ, #வேட்பாளர், #சட்டப்பேரவை, #விதை2விருட்சம், #Chief_Minister, #EPS. #OPS, #Panneerselvam, #Coordinator, #AIADMK, #ADMK, #MLA, #Candidate, #Legislative_Assembly, #Seed2tree, #vidhai2virutcham, #seedtotree, #vidhaitovirutcham