மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், ருத்ராட்சம் அணியலாமா?

சிவ பக்தர்களில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.
- ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?
- உங்கள் மனம் அலை பாயும் போது…
- அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)
- தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்
- வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்
- உங்கள் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்க தாமரை மணிமாலை
‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.
- பகவத் கீதை – இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல
- கீதா உபதேசம் – என் உடல் முழுதும் நடுங்குகிறது. மயிர்க்கூச்செறிகிறது! – இது அர்ச்சுனின் வாசகம்
- கீதா உபதேசம் – பாவம் செய்யத் தூண்டுதலாக இருப்பது எது?
இன்று பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணிய வேண்டும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக் கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம்.
- 27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!
- கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32
- கடன் தொல்லையிலிருந்து உங்களை விடுவிக்க உதவும் ஆன்மீக மந்திரம் – வீடியோ
- 63 நாயன்மார்கள் – திருத்தொண்டர்களின் வரலாற்றுக் குறிப்பு – வீடியோ
- “விஷ்ணு சகஸ்ரநாமம்” – ப்ரியா சகோதரிகளின் குரலில் . . . – வீடியோ
- அபிராமி அந்தாதி – சுகி சிவம் சொற்பொழிவு – வீடியோ
ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது. சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும்.
- இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்
- கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு
- கொசு – உலகின் அபாயகரமான பூச்சி – கின்னஸ்
- சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்
- சென்னை வள்ளுவர் கோட்டம் சரித்திரப் பின்னணி – வீடியோ
- தன்மானம் – பிச்சைக்காரருக்கும் உண்டு – ஓர் உண்மைச் சம்பவம்
- பலா பழத்தை பிளக்காமல் சுளைகளின் எண்ணிக்கையை அறிய
- எந்தெந்த நேரங்களில் குளிக்கக்கூடாது – எந்தெந்த நேரங்களில் குளிக்கலாம்
மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும். அதிக விலை கொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணிய வேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
- உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
- பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க
பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
- பசி எடுக்கவில்லையே என கவலையா?
- ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்
- ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான வரலாறு
- தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்
- பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்
- கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு
- மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். சிவமகாபுராணத்தி லும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார். பெண்கள் தங்களுடைய தாலிக் கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்தி ருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பெண்களின் தீட்டு காலம் எனப்படும் மாதவிலக்கு, கணவன்-மனைவி தாம்பத்திய நேரங்களில் கூட ருத்ராட்சம் அணியலாமா? என்ற கேள்வி எழலாம். இவை மூன்று விஷயங்களும் இயற்கையானதே தவிர, எதுவும் செயற்கையானது அல்ல. பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
- மாம்பலம் ஆ. சந்திரசேகர்- மயங்கவைக்கும் உரை – வீடியோ
- தயிர் சாதத்திற்கு பதில் மட்டன் பிரியாணியா??? – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
- பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்
- 823 தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாக காண . . .
- தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்
நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும். நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை எழுத்தாலோ, மனதலோ பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால், 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.
பகிர்வு : சுனிதா.
#ருத்ராட்சம், #ருத்ராட்ச_மாலை, #மாலை, #மாதவிலக்கு, #சந்திரசேகர_சரஸ்வதி_சுவாமிகள், #மகாபெரியவா, #பிரார்த்தனை, #இதயநோய், #ரத்த_அழுத்தம், #சர்க்கரை_நோய், #புற்றுநோய், #லட்சுமி_கடாட்சம், #விதை2விருட்சம் , #Rudratsam, #Rudratsa_Garland, # Garland , #Menstruation, #Chandrasekara_Saraswati_Swamis, #Mahaperiyava, #Prarthana, #Heart_Disease, Blood_Pressure, #Diabetes, #Cancer, #Lakshmi, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,