Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: November 5, 2020

நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்

நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்

நடிகர் விஜய் அதிரடி - எனது தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்றுல அவரது ரசிகர்கள் கடந்த பல நாட்களாக போஸ்டர் ஓட்டி வந்தனர். மேலும் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டதாக செய்திகள் வெளியாயின• இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள‍து. இதுகுறித்து நடிகர் விஜய்-ன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் கேட்ட‍போது, அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன் என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இது என்னு
அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்

அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்

அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்... நீங்கள் சாப்பிடும் உணவு, வாய் வழியாக உள்சென்று உணவுக் குழாய் வழியாக நேரடியாக இரைப்பைக்கு (வயிற்றுக்கு) செல்லும் அப்படி செல்லும்போது அங்கு இயற்கையாக சுரக்கும் கேஸ்ட்ரிக் அமிலங்கள்தான் உணவை செரிக்க‍ வைக்க உதவி புரிகின்றன• அதுபோன்று வயிற்றில் சுரக்கும் கேஸ்ட்ரிக் அமிலங்கள் அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால்தான் உங்களுக்கு அசிடிட்டி பிரச்சினை உங்களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற‌ அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால், கிராம்பு மூன்று எண்ணிக்கை எடுத்து வாயில் வைத்து மெதுவாக மென்று அதன் சாற்றை விழுங்கி வரவேண்டும். இதன்மூலம், அசிடிட்டி யால் உண்டாகும் பிரச்சனைக்கு உடனடியாகவே நிவாரணம் பெறலாம். மேலும் நீங்கள் சாப்பிடும் தினசரி உணவுகளில், கிராம்பு என்ற மா மருந்து சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் விளைவாக உங்களுக்கு, வயிற்றில் அசிடிட்டி உட