விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்

விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்… என்ற வாசகம் நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய உண்மையான வாசகமே! ஆம் நமக்கென்று ஒரு பாரம்பரியமும் பழக்கமும் உண்டு ஆனால் இன்று அதை தொலைத்து விட்டோம். ஆனால் நாம் தொலைத்ததை இன்று அயல்நாட்டவர்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் வசம் வைத்துக் கொண்டு அவர்கள் அறிவாளிகளாக காட்சி அளிக்கின்றனர்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
1)இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.
நாமும் மாறினோம். இன்று அதையே BARBECUE என்று BC, KFC, MACDONALD இல் விக்கிறான்.
2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம். பற்பசையை அறிமுகப் படுத்தினான்.
இப்போது உங்கள் TOOTHPASTE இல் SALT + CHARCOAL இருக்கா ? *என்று கேட்கிறான்.
3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம். உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.
இன்று மண் சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .
4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம். ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.
இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.
5). இளநீர் , பதனீரைப் பருகினோம். COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.
இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.
CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத்தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.
இப்போது சொல்லுங்கள் விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள்தானே நாம்
வாட்ஸ் அப்பில் படித்தது
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
#முட்டாள், #நாகரீகம், #நாட்டு_பால், #ஜெர்சி, #SPERM, #இளநீர் , #பதனீர், #COKE, #PEPSI, #மண்_சட்டி, #STAR_HOTEL, #விதை2விருட்சம், #உங்க_பேஸ்ட்ல_உப்பு_இருக்கா, #விதை2விருட்சம், #Fool, #Coconut_Water, #Milk, #Jersy, #Cow, #Paste, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,