மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து …

சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்திலும் நடிகை ஜோதிகா வாலி திரைப்படத்திலும் அறிமுகமானவர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே! நமது தமிழ்த் திரைத் திரையில் பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த சூர்யா, ஜோதியா காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஆன் ஸ்கிரீன் ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே கொண்டாடினர்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
பின்னர், சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளியான 36 வயதினிலே படம் பெரிய ஹிட் ஆனது. அதன் பிறகு வெளி தயாரிப்பாளர்களின் திரைப்படங்களான காற்றின் மொழி, ஜாக்பாட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து, சூர்யா தயாரிப்பில் பொன்மகள் வந்தாள் உட்பட சில திரைப்படங்களில் ஜோதிகா நடித்து வந்தார். இந்நிலையில் அடுத்ததாக ஜோதியா, சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
#நடிகை, #நடிகர், #சூர்யா, #ஜோதிகா, #பொன்மகள்_வந்தால், #சூரரைப்_போற்று, #36_வயதினிலே, #பூவெல்லாம்_கேட்டுப்பார், #பேரழகன், #மாயாவி, #சில்லுனு_ஒரு_காதல், #வாலி, #அஜித், #காற்றின்_மொழி, #ஜாக்பாட், #விதை2விருட்சம், #Actress, #Actor, #Surya, #Jyothika, #Ponmagal_Vandhal, #Soorarai_Pottru, #36_Vayadhinile, #Poovellam_Kettuppar, #Perazhagan, #Maayavi, #Chillunnu_Oru_Kadhal, #Vaali, #Ajith, #Kaatrin_Mozhi, #Katrin_Mozhi, #Jackpot, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,