Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்

அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்

அரவை இயந்திரத்தில் அரைக்கப்படாத, தீட்டப்படாத முழு தானியங்களில் அதிகளவு நார்ச்சத்து இருக்கும். அரிசி போன்றவை தீட்டப்படுவதால் அதில் கார்போஹைடிரேட் அதிகளவில் உள்ளது.

தீட்டப்படாத தானியங்களில் சமைக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து உடலில் சேரும். இதை சாப்பிட்டாலும் வயிறு நிறைவாக உணர முடியும். மேலும் அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால் அதீத உடல் எடை விரைவில் குறைவதோடு வயிற்றில் உண்டான‌ சதையும் கரைந்து உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.

#நார்ச்சத்து, #தானியம், #கார்போஹைடிரேட், #ஊட்டச்சத்து, #தீட்டப்படாத, #அரிசி, #அரவை_இய‌ந்திரம், #எந்திரம், #விதை2விருட்சம், #Fiber, #Grain, #Carbohydrate, #Nutrition, #Unpolished, #Rice, #Grinding_Machine, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #அதிக_நார்ச்சத்து_உணவை_தொடர்ந்து_சாப்பிட்டால்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: