பகல் 11 மணியளவில் சீரகநீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க

குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு முக்கியமாக தாய்க்கு தெரியும் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்று… அது மாதிரியான குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என்று வீண் அடம்பிடிப்பதற்கான அதி முக்கிய நான்கு காரணங்களாக சொல்லப்படுவது என்னவென்றால் அவை 1. பசியின்மை. 2. காலநிலை, 3. உடல் வெப்பம், 4. மலம் கழிக்காமல் இருத்தல் உட்பட இன்னபிற காரணங்கள் உண்டு. அதுபோன்று அடம்பிடிக்கும் குழந்தைகள் பசி எடுத்து அவர்களாகவே சப்பிட கேட்க வைக்க ஓர் எளிய வழி உண்டு.
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
- உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
- ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்
- கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை)
- யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு
- தலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை
அது என்னவென்றால், அதுதான் சீரக நீர் ஆம்! தினந்தோறும் காலை நேர உணவு உண்ட பிறகு சரியாக முற்பகல் 11 மணியளவில் சீரக நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தாலே போதும். அடுத்த சில மணி நேரத்தில் அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் எங்கே என்று கேட்பார்கள்.
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
இந்த சீரக நீரில் உள்ள சத்துக்கள் யாவும் அந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக் காக்கிறது. அத்துடன் வேண்டிவேண்டி குழந்தைகளுக்கு சோரூட்ட \வேண்டிய வேலை தாய்க்கு மிச்சம்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- பெண்களின் அடங்காத விநோத ஆசைகள் – காதல் தித்திக்க
- பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
- அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
- சுகம்தரும் காதல் தருணங்களும் தந்திரங்களும்
- விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.
- ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்
- ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! – விரிவான அலசல்
#சீரகம், #சீரக_நீர், #சீரக_தண்ணீர், #பசியின்மை, #காலநிலை, #உடல்_வெப்பம், #மலச்சிக்கல், #மலம்_கழிக்காமல்_இருத்தல், #விதை2விருட்சம், #Give_cumin_water_to_your_children_at_11_am, #Cumin, #Cumin_Water, #Anorexia, #climate, #body_heat, #constipation, #inability_to_defecate, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,