விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?

இந்த விக்கல் பல்வேறு திரைப்படக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வந்துள்ளது ஆம். ஒரு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில்… அயல்நாடு ஒன்றில் நடிகர் விவேக் வெள்ளைக்கார பெண் அதிகாரியுடன் உணவகத்திற்குச் சென்று சாப்பிடுவார். அப்போது அந்த வெள்ளைக்கார பெண் அதிகாரிக்கு திடீரென்று விக்கல் வரும்… உடனே விவேக் சிறிதும் தாமதிக்காமல் அந்த வெள்ளைக்கார பெண் அதிகாரியை பயமுறுத்துவது போல் மிரட்டுவார். அந்த தருணத்திலேயே விக்கல் நின்றுவிடும். இதனை உணர்ந்த அந்த வெள்ளைக்கார பெண் அதிகாரி, இந்த விக்கல் வந்தவுடன் பயந்து போய் மருத்துவ மனைக்கு போன் செய்து மருத்துவ அவசர உதவி நாடுவோம். ஆனால் அது எதுவுமே இல்லாமல் ஒரு விநாடியில் நின்று விட்டதே! மேலும் ஆஹா ஓஹோ என்று நடிகர் விவேக்கை புகழுந்து தள்ளுவார். இப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது.
- ஒரு ஆண், எப்படிப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அவன், அதிர்ஷ்டசாலி
- உங்கள் வீட்டு திருமணம் – திட்டமிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல்
- தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் – அற்புதாய்வு
- திருமண நாளும்! பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல்
- திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்? – உள்ளார்ந்த உண்மை
- திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விதிகள்
- திருமணத் தேதியைப் பார்ப்பது எப்படி? – எண் கணித முறையில்…
- 24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்துகொள்ளுங்கள்
உன்னை கண் தேடுதே ஏக் உன் எழில் காணவே ஏக்… என்று தொடங்கும் பழைய பாடல் ஒன்றில், வார்த்தைக்கு வார்தைதை விக்கல் ஏற்படும் வகையில் இருக்கும்.
ஆக இந்த விக்கல் குறித்து உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய தேவையில்லை என்பதால் இந்த விக்கல் விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன என்பதை இங்கு விரிவாக காண்போம்.
- மக்கள் கருத்து இனி தேவையில்லை – EIA 2020 எதிர்ப்பு ஏன்?
- சாத்தான்குளம் இரட்டை கொலை – நீதிமன்றத்தில் சிசிடிவி பதிவுகள் ஒப்படைப்பு
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்
- அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்
- அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண பீதியில் உறையும் மக்கள்
- கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை
- உஷார் – காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்
விக்கல் ஒருவருக்கு எப்போது வரும், எப்படி வரும், எப்போது நிற்கும் என்பது மாயமான ஒன்று. பேசும் போது விக்கல் வந்தால் அது பெரும் தொந்தரவாகவும் இருக்கும். விக்கல் எல்லாருக்கும் வரும். வயது, எடை, பாலினம் என்ற பாகுபாடு இல்லாதது அது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- பெண்களின் அடங்காத விநோத ஆசைகள் – காதல் தித்திக்க
- பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
- அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
- சுகம்தரும் காதல் தருணங்களும் தந்திரங்களும்
- விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.
அதிகமாகச் சிரிப்பது, மிகுதியாக உண்பது, உணர்வுகள் கட்டுக்கடங்காமல் போவது போன்ற சில காரணங்களால் கூட விக்கல் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில வித்தியாசமான காரணங்களையும் மருத்துவர்கள் முன்வைக்கி ன்றனர். அவற்றில் தூக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள், காரமான உணவுகளும் உள்ளன.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
எதனால் விக்கல் வருகிறது:
நமது வயிற்றுப் பகுதியை நுரையீரல் பகுதியிலிருந்து பிரிக்கும் Diaphragm-இல் விக்கல் தோன்றுகிறது. நுரையீரல் பகுதியில் காற்று நுழைவதால் பேசும் குழாயில் தடங்கல் ஏற்பட்டு நமது சத்தம் தடைபடுகிறது. ஏன் Diaphragm அவ்வாறு செய்கிறது என்பதற்குக் காரணம் இன்னும் கண்டுடிக்கப்படவில்லை. சில முறை விக்கல், வந்த நேரத்தில் காணாமல் போய்விடும். அதற்கு மருத்துவ ரீதியான விளக்கம் இல்லை.
எவ்வளவு நேரம் விக்கல் நீடிக்கும்:
முதியவர்களுக்கு விக்கல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. சராசரியாக விக்கல் சில நிமிடங்களில் நின்றுவிடும் அல்லது சில மணி நேரம் கூட இருக்கும். விக்கல் 48 மணி நேரத்திற்கு அதிகமாக நீடித்தால் அல்லது அடிக்கடி வந்தால் மருத்துவரைச் சென்று பார்ப்பது சிறந்தது.
- DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல்
- நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?
- உங்கள் பார்வையின் சக்தியைப் பற்றி நீங்களே அதிசயிக்கும் அற்புத தகவல்கள்!
- மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம்!
- "இதற்கு" டார்வின் ஓர் உதாரணம் ! ! ! ! !
- பூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி – விஞ்ஞானி ராஜு
- "சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு" – வீடியோ
- ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் யோனிக்குள் செலுத்தும் நேரடி காட்சி – அபூர்வ வீடியோ
எப்படி விக்கலை நிறுத்துவது:
இணையத்தில் பல விசித்திரமான தகவல்கள் இருக்கும் அவற்றைப் பின்பற்ற வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். பயம் காட்டினால் விக்கல் நிற்கும் என்பார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அறிவியல் உள்ளது. மூச்சைக் கட்டுப் படுத்துவதால் விக்கல் நிற்கும். ஒருவர் நமக்கு பயம் காட்டினால் நாம் சட்டென்று பெருமூச்சு விடுவோம். அதனால் கூட விக்கல் நிற்கும் வாய்ப்புகள் உள்ளன. மூச்சைக் கட்டுப்படுத்துவது உன்றே நல்லதொரு சிறந்த வழி என்கின்றனர் மருத்துவர்கள்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
- உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
- ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்
#விக்கல், #மூச்சு, #மூச்சு_கட்டுப்படுத்துவது, #நுரையீரல், #Diaphragm, #விதை2விருட்சம், #Hiccups, #breath, #Shortness_Of_Breath, #lung, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #விக்கல்_ஏற்படுவது_எதனால்_எப்படி_ஏன்_தீர்வு_என்ன?
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்