கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

ஒப்பனை (மேக் அப் / Make Up)க்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்பதில் எள்ளளவும் எவருக்கும் ஐயமிருக்க இருக்க வாய்ப்பு இல்லை. அத்தகைய பெண்கள் முதலில் கவனம் செலுத்துவது கண்களில் தான். அந்த கண்களுக்கு அழகு தருவது அடர்த்தியான, மெண்மையான புருவங்கள். இதே இந்த புருவங்களில் முடி (மயிர்) இழப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது புருவ முடி வளர்ச்சி குறைவாக இருந்தாலோ அது கண்களின் அழகை கெடுத்துவிடும். ஆகவே அந்த புருவத்தை அடர்த்தியாகவும் மென்மையாக பராமரித்து, அதன் அழகை கூட்டுவதற்கு இதோ ஓர் எளிய வழி.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
- உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
- பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க
வெங்காயத்தின் சாற்றை எடுத்து புருவத்தில் மென்மையாக தேய்த்து, மெதுவாகவும் இதமாகவும் மசாஜ் செய்து, சுமார் 60 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுத்தாலே போதும். இந்த வெங்காய சாற்றில் உள்ள வேதிப்பொருளான சல்ஃபர், செலினியம், மினரல், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உங்கள் புருவத்தில் உள்ள முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும். புருவம் அடர்த்தியாக இருந்தால் கண்கள் அழகாக தெரியும் என்பது அழகியல் நிபுணர்களின் குறிப்பு.
#புருவம், #புருவங்கள், #கண், #கண்கள், #சல்ஃபர், #செலினியம், #மினரல், #வைட்டமின், #விதை2விருட்சம், #வெங்காயம், #வெங்காய_சாறு, #அழகு, #Eyebrow, #Eye, #Eyes, #Sulfur, #Selenium, #Mineral, #Vitamin, #vidhai2virutcham, #Onion, #Onion_Juice, #Beauty, #vidhai2virutcham, #seedtotree, #seed2tree, #கண்களை_அழகாக_காட்டும்_புருவத்திற்கான_அழகு_குறிப்பு
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?