தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…

ஏன்? தாம்பத்தியத்திற்குமுன் சாக்லேட் சாப்பிட வேண்டும்? என்ற பதிவுக்கு கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு… தாம்பத்தியத்திற்கு முன்பு சாக்லேட்டுக்கு பதிலாக வேறு என்ன மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் என்பதை இங்கு கண்போம்.
- கருத்தரிக்க – எதை மாற்றலாம்? எதை திருத்தலாம் எதை தவிர்க்கலாம்
- தமிழுக்கு பெருமை சேர்க்கும் Dr.கோ. விசயராகவன் – பேச்சு – வீடியோ
- இயக்குநர் ராசி அழகப்பனின் சீரூரை – வீடியோ
- அறிவாளி மாதிரி சுகிசிவம் பேச்சு – வீடியோ
- பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ
- பெரியார் – வீடியோ
- சுகிசிவம், செக்ஸ் குறித்து பேசியது என்ன – வீடியோ
- இறையன்பு IAS – இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு – வீடியோ
அந்த உணவு என்னவென்றால், அதுதான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் தாம்பத்தியத்தை சிறக்க காரணமான ஹார்மோன்களை அதிகளவில் சுரக்கச் செய்யும் ஊட்டசத்துக்கள் நிறைவான அளவில் உள்ளது. இதன் மூலமாக இருவரது உடலுக்கும் தேவைப்படும் முழு சக்தியானது விரைவாக செயல்பட்டு இருவரையும் சோர்வு தட்டாமல் சுறுசுறுப்பாக வைத்திருருக்க வழிவகை செய்து தாம்பத்தியத்தை உயிர்ப்புடன் செயல்பட உதவுகிறது. அதனால்தான் கணவன் மனைவி இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு வாழைப் பழத்தை சாப்பிட்டு விட வேண்டும் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
#வாழைப்பழம், #வாழை, #தாம்பத்தியம், #ஹார்மோன், #உணவு, #சாக்லேட், #செக்ஸ், #ஊட்டச்சத்து, #விதை2விருட்சம், #Banana, #Sex, #Intercourse, #Hormone, #Chocolate, #Minerals, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #தாம்பத்தியத்தில்_தம்பதிகள்_வாழைப்பழத்தை_சாப்பிட்டு_விட்டு_ஈடுபட்டால்,
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- இன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில்
- 2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்