ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்

1996 ஆம் ஆண்டு முதலே ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து, பல செய்திகளும், சர்ச்சைகளும் நீடித்து வந்தன• அதிலும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்று தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதற்கு அடுத்த வருடமான 2018-ல் தான் விரைவில் கட்சித் தொடங்குவதாக அறிவித்தார். சரி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டான 2019ல் தேர்தல் சமயத்தில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு மட்டுமே வெளியானது. ஆனால் கட்சி தொடங்கு வதற்கான ஆக்கப்பூர்வமான வேலைகள் எதுவும் தொடங்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மக்களிடையே எழுச்சி உண்டாகட்டும் அதன் பிறகு, தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இறுதியாக 2020 டிசம்பர் மாத தொடக்கத்தில் டிசம்பர் 31ஆம் தேதி கட்சித் தொடங்வது குறித்து முழு அறிவிப்பு வெளிவரும் 2021 ஜனவரியில் கட்சித் தொடக்கம் என்று அறிவித்தார். ஆனால் இப்போதோ ’கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை… என்னை மன்னியுங்கள்’ என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிவரம் இதோ
- இறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்
- கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு
- கொசு – உலகின் அபாயகரமான பூச்சி – கின்னஸ்
- சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்
- சென்னை வள்ளுவர் கோட்டம் சரித்திரப் பின்னணி – வீடியோ
- தன்மானம் – பிச்சைக்காரருக்கும் உண்டு – ஓர் உண்மைச் சம்பவம்
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக் குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோணா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது.
- ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?
- உங்கள் மனம் அலை பாயும் போது…
- அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)
- தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்
- வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்
- உங்கள் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்க தாமரை மணிமாலை
ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது, மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது, என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார் இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை, இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
- நவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை, வேட்டி கவுன்
- பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் – இன்றைய பெண்களும்
- பெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்
- மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு
- அழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள்
- இளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும்?
- பெண்கள் விரும்பி அணியும் சல்வார் – இத்தனை வகைகளா?
- துப்பட்டா அணிய விரும்பாத பெண்களுக்கு…
நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக் கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டி யிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் 3 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது,
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் Immuno Suppressant மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல் களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.
- மக்கள் கருத்து இனி தேவையில்லை – EIA 2020 எதிர்ப்பு ஏன்?
- சாத்தான்குளம் இரட்டை கொலை – நீதிமன்றத்தில் சிசிடிவி பதிவுகள் ஒப்படைப்பு
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்
- அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்
என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடிய வில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- பெண்களின் அடங்காத விநோத ஆசைகள் – காதல் தித்திக்க
- பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
- அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
- சுகம்தரும் காதல் தருணங்களும் தந்திரங்களும்
- விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.
மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது. அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும், கடந்த நவம்பர் 30-ம் தேதி நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.
- பெண்கள், மூக்குக் குத்திக் கொள்வதால் எந்தெந்த நோய்கள் அண்டாது
- அட்சயத் திருதியை
- வெள்ளிக் கொலுசு – பெண்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் – ஓரரிய தகவல்
- பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன?
- ஒட்டியாணம் வகைகள் – அத்தனையும் இளம்பெண்களின் இடுப்புக்கு அழகூட்டுபவையே
- தங்கத்தில் முதலீடு – வழிகாட்டும் பதிவு
- தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா? பாதுகாப்பானதா?
மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
- பசி எடுக்கவில்லையே என கவலையா?
- ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்
- ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான வரலாறு
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த்
என பதிவிட்டுள்ளார்.
#Rajinikanth, #ரஜினிகாந்த், #Rajini, #ரஜினி, #விதை2விருட்சம், #Superstar, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #ரஜினி_மன்னிப்பு_கேட்டு_நீண்ட_அறிக்கை_உங்களை_நான் ஏமாற்றிவிட்டேன்
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்