Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: January 6, 2021

எதற்காக‌? தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்

எதற்காக‌? தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்

எதற்காக‌? தாம்பத்தியத்திற்குமுன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும் தாம்பத்தியம் சிறப்பாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டு மென்றால் அதில் ஈடுபடும் இருவரின் உடலிலும் இரத்த ஓட்டம் சீரான முறையில் இருக்க வேண்டும். அப்ப‍டி சீராக இரத்த‍ ஓட்ட‍த்திற்கு கீழே சொல்லப்பட்டிருக்கும் இரண்டு பழங்களையோ அல்லது இரண்டில் ஒன்றையோ தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் சாப்பிட வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட‍ இருவருக்கும் நல்ல‍து என்று மருத்துவர்களின் கணிப்பாக இருக்கிறது. ஆகவே கணவன் மனைவி இருவருமே தாம்பத்தியத்திற்குமுன் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அல்லது திராட்சை பழங்கள் சிலவற்றையோ சாப்பிட்ட பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகளவு விருத்தையும் உண்டாக்குவதோடு உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுத்து தாம்பத்தியம் இனிமையாகவும் சிறப்பாகவும் முடிந்திடுமாம்.
பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது - ஏன் தெரியுமா? பெண்கள் குறிப்பாக பருவப்பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது அது ஏன் எதனால் என்பதை இங்கு காண்போம். பொதுவாக வீடுகளில் புறாக்களை வளர்க்கக்கூடாது ஏனெனில் புறாக்கள் புறா எழுப்பும் ஒலி ஏதோ ஒருவித‌அலறல் போன்றும் உறுமல் போன்றும் மிகவும் சத்தமாகவும் இருக்கும். அந்த சத்தத்தை தொடர்ச்சியாக தினந்தோறும் கேட்பதால் அது நம்மை எரிச்சல் அடையச் செய்து, தேவையற்ற மன அழுத்த‍த்தை உண்டாக்கும். குறிப்பாக பருவபெண்களுக்கு அவர்களையும் அறியாமல் இந்த மன அழுத்த‍மானது அதீத‌மாகவே ஏற்படும் அதாவது இந்த மன அழுத்த‍மானது மாதவிலக்கு சமயங்களில் அந்த பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்தோடு இதனை ஒப்பிடலாம். மேலும் அவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை தூண்டிவிடுவதாகவும் சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல‍ புறாக்களின் கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்ற‍மானது,