காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது – தெரிந்துகொள்

அவரசரத்தில் அண்டாக்குள்ளேயே கை விட்டாலும் அது போகாது என்ற பழமொழி நம் தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. இதுகுறித்துதான் இங்கு காணவிருக்கிறோம்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
இன்றை வளர்ந்து வரும் நவநாகரீக சமூகத்தில் நிலவி வரும் பல விதமான புதுபுது சூழ்நிலைகளால் எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. பல செயல்களை அவர்கள், ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய திருப்பதால், அவசரம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம், அவசரத்தை உருவாக்கிவிடுகிறது. அவசரம், அந்த வேலையில் தெளிவற்ற நிலையை தோற்றுவிக்கிறது.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
‘பெண்களிடம் நிதானம் குறைந்து, அவசரம் அதிகரித்து வருவதாக’ புதிய ஆய்வுகள் சொல்கின்றன.
யாராக இருந்தாலும் அவசர அவசரமாக சிந்திக்கும்போது முடிவெடுக்கும் திறன் குறையும். முடிவெடுத்த பின்பும் தான் செய்தது சரிதானா? என்ற குழப்பம் மனதில் நீடித்துக் கொண்டே இருக்கும். அதனால் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கும் நிலை தோன்றும். பாதி செயல்கள் நடந்த பின்பு பின்வாங்கினால் அது பலவிதங்களில் நஷ்டத்தை உருவாக்கும். அவசரத்தில் பல விஷயங்களை கவனிக்க மறந்து விடுவோம். அது இயல்பு. அவசரம் எதையும் ஆழ்ந்து கவனிக்கவோ, கிரகிக்கவோ விடாது.
அவசரக்காரர்களுக்கு, மற்றவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை காதுகொடுத்து கேட்ககூட நேரம் இருக்காது. தேவையற்ற ஒரு காரியத்தில் இறங்கிவிட்ட பின்பு, ‘அடடே கொஞ்சம் யோசித்திருக்கலாமே! மற்றவர்கள் சொன்னதை பரிசீலித்திருக்கலாமே!’ என்று நினைக்கத் தோன்றும். காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- பெண்களின் அடங்காத விநோத ஆசைகள் – காதல் தித்திக்க
- பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
- அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்
தீர்மானிக்கும் திறன் இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியம். இந்த திறன் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் தீர்மானம் என்பது அமைதியான மனநிலையில் எடுப்பது. அமைதியான மனநிலையில் மனம் நல்லவை கெட்டவைகளை சரியாக எடுத்துச் சொல்லும். லாபநஷ்டங் களைப் பற்றி சிந்திக்கும். சரி, தவறு எல்லாமே அமைதியாக சிந்திக்கும் போது மட்டுமே புலப்படும். அப்படி எடுக்கும் தீர்மானத்தில் தெளிவு இருக்கும். அவசரம், பதற்றத்தை உருவாக்கி தீர்மானிக்கும் திறனை குறைத்துவிடும்.
நெருக்கடியான நேரத்தில் அவசரப்பட்டுவிட்டால், அந்த நெருக்கடியை சமாளிக்கும் திறன் இருக்காது. ஒருவித தடுமாற்றம் தொற்றிக்கொள்ளும். எந்த காரியத்தையும் பரபரப்போடு செய்தால் தவறுகள் ஏற்பட்டுவிடும். கவனச்சிதறல் தோன்றும். பரபரப்போடு ஒரு செயலை செய்தால் அதற்கு அதிக நேரம் தேவைப்படும். பரபரப்பு மனதை ஒருநிலைப்படுத்தும் சக்தியை குறைக்கும்.
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்
- வெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை
- காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்
- என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்
- உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி
பரபரப்பை குறைக்கவேண்டும் என்றால், திட்டமிட்டு செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்படவேண்டும் என்றால், அதற்கு போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். நேரத்தை ஒதுக்கி, திட்டமிட்டு செய்யப்படும் வேலைகள் எளிதாக வெற்றியை நோக்கி நகரும்.
நிறைய பெண்கள் இப்போது பல்வேறுவிதமான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். உறவுகளில், வேலையில், நட்பில் எப்படி வேண்டுமானாலும் அந்த சிக்கல் இருக்கலாம். அவர்களிடம் ‘உங்கள் சிக்கலுக்கு என்ன காரணம்?’ என்று கேட்டால், ஒரே வரியில் ‘நான் அவசரப்பட்டுவிட்டேன். அதனால்தான் இந்த நெருக்கடியில் சிக்கிக்கொண்டேன்’ என்பார்கள். அதனால் பெண்கள் எதிலும் தேவையற்ற அவசரம் காட்டக்கூடாது. நிதானமாக நடந்துகொள்ளவேண்டும்.
ஒரு சிலரது அவசரம் அவர்களை ஜெயில்வரை கூட கொண்டு சென்றிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
– தமிழ்
- ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை!
- ஹோம் லோன் வாங்க…, வாங்க…
- ஹோம மந்திரங்களும் அதன் பலன்களும்
- ஹோண்டா ஆக்டிவா 125 – இது இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்!
- ஹோட்டல் சாப்பிடுவோருக்கான எச்சரிக்கை பதிவு
- ஹைட்ரோ கார்பன் திட்டம் – பதறும் பகீர் பின்னணியின் கொடூர உண்மைகள்- நேரடி காட்சி- வீடியோ
#தமிழ், #காலம்_கடந்த_நிதானம்_யாருக்கும்_பயன்படாது, #சிக்கல், #பதற்றம், #பெண்கள், #நிதானம், #விதை2விருட்சம், #Tamil, #problem, #tension, #women, #temperance, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- இன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில்
- 2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து