அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

சிறுநீரகத்தில் கல் உட்பட இதர சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் வராமல் தடுப்பதற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை முற்றிலும் உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
கொஞ்சம்போல பிரியாணி இலையை எடுத்து, வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பிரியாணி இலை நீர் நன்றாக கொதித்த நீரை, மிதமான சூட்டில் வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, சிறுநீரகத்தில் கல் உட்பட இதர சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் நல்ல பலன்கள் அவர்களுக்கு கொடுக்கும். மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உங்களுக்கு வராமல் தடுத்து பாதாக்கும் என்கிறார்கள் விவரமறிந்த இயற்கை மருத்துவர்கள்#
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
#பிரியாணி, #பிரியாணி_இலை, #பிரியாணி_இலை_நீர், #தண்ணீர், #நீர், #சிறுநீரக_கல், #சிறுநீரகம், #மாரடைப்பு, #பக்கவாதம், #விதை2விருட்சம், #அந்த_நீரை_தினமும்_ஒரு_டம்ளர்_குடித்து_வந்தால், #Biryani, #biryani_leaf, #biryani_leaf_water, #water, #kidney_stone, #kidney, #heart_attack, #stroke, #seed2tree, #if_you_drink_that_water_a_tumbler_daily, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,