சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்

உங்கள் உடலுக்குள் இருக்கும் சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லா விட்டால் வயிற்று உபாதைகள் பல உண்டாவதோடு முகத்திலும் பருக்கள் அதிகளவில் தோன்ற ஆரம்பிக்கும். இதுபோன்ற பருக்களால் உங்கள் சருமமானது அதன் அழகை படிப்படியாக இழுந்து காண்பதற்கே சலிப்பு ஏற்படும் விதமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதுபோன்ற பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க, ஓர் எளிய வழிமுறையை பின்பற்றினால் இதிலிருந்து தப்பிப்பதோடு ஆரோக்கியத்தோடு அழகையும் பேணி பாதுகாத்திடலாம்.
தினமும் அதிகாலையில் தண்ணீரை நிறைய குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெறுவதால், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. முகத்தில் பருக்கள் தொந்தரவும் இருக்காது. உங்கள் சரமம் கூடுதல்பொலிவுடன் உங்கள் அழகு மிளிரும்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிற நன்மைகளையும் இங்கு காண்போம்.
உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது. நீங்கள் குடிக்கும் தண்ணீரானது உடலுக்குள் உணவுப்பாதை வழியாக சென்று மூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருப்பதோடு பசியையும் தூண்டிவிடும்.
இதனால் இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து, இரத்தமானது ஆக்ஸிஜன் அதிகளவில் உள்ளிழுக்கும் இதனால் உடலானது சோர்வடையாமல் எப்போதும் கூடுதல் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
குறிப்பாக நீர்ச்சத்து பற்றாக்குறையுடன் இருப்பவர்கள் தினந்தோறும் அதிகாலை வேளையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி உட்பட சில நோய்களின் வீரியத்தையும் குறைப்பதோடு அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.
#நீர்ச்சத்து, #வெறும்_வயிறு, #வயிற்றில், #தண்ணீர், #சிவப்பணு, #ஆக்ஸிஜன், #நச்சு, #பசி, #நோய்_எதிர்ப்பு_சக்தி, #சிறுநீர், #குடல், #சிறுகுடல், #பெருங்குடல், #பரு, #பருக்கள், #மெட்டபாலிசம், #விதை2விருட்சம், #சிறுகுடலும்_பெருங்குடலும்_சுத்தமாக_இல்லாவிட்டால், #Hydration, #empty_stomach, #stomach, #water, #erythrocytes, #oxygen, #toxins, #hunger, #immunity, #urine, #small_intestines, #big_intestine_colon, #pimples, #metabolism, #seed2tree, #small_intestine_and_colon_are_not_clean, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க
- 6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்