A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க

இந்த ஏ.டி கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதி திராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதி திராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பார்.
- கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்லது
- முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
- மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ
- முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
- என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்!
- பெண்களே வயிற்றின் வலது பக்கத்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி, பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார். அப்படி ஒப்படை செய்யும் போது, கொடுக்கும் பட்டா ஏ.டி கண்டிசன் பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
- தினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க!
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும். முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்ககூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதி திராவிடராக விருந்தால் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்.
நன்றி => greenhandtech.com
#ஏ_டி_கண்டிசன்_பட்டா, #A_D_கண்டிசன்_பட்டா, #பட்டா, #கிரைய, #ஆதிதிராவிடர், #பழங்குடியினர், #வட்டாட்சியர், #கையெழுத்து, #ஆதிதிராவிடர்_நலத்துறை, #தாசில்தார், #விதை2விருட்சம், #A_D_Condition_Patta, #Condition_Patta, #Patta, #Purchase, #Adithravidar, #Tribals, #Vattatsiyar, #Manuscript, #Adithravidar_Welfare, #Tashildar, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
புதிய தகவல், நன்றி!