Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: June 2021

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு - வீடியோ மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு என்ற கேள்வியை நான் கேட்கவில்லை. சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெஸிடென்ஸி பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியைகள் கேட்கிறார்கள் மேலும் படியுங்கள். . தன்னைத்தானே ஆன்மிகவாதி என அழைத்துக் கொண்டவரும் சென்னை கேளம்பாக்க்க‍தில் உள்ள‍ சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் ரெஸிடெண்னி பள்ளியின் நிர்வாகியுமான சிவசங்கர் என்கிற சிவசங்கர் பாபாவை அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு புகார் காரணமாக போக்சோ சட்ட‍த்தின்கீழ் தொடரப்பட்டுள்ள‌ வழக்குகளில் தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை தென்கிழக்கு டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் நீதிபதி விபுல் சந்த்வார் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி டிரான்ஸிட் காவலில்  நள
முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்

முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்

முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும் வாரிசு அரசியலில் வந்தவர் என்றும் ஏதும் அறியாதவர் என்றும் மேடை பேச்சில் தடுமாறுபவர் என்றும் சுடலை என்றும் அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது என்றும் முதல்வர் ஆவதற்கு இராசியில்லாதவர் என்றும் கலைஞரைப் போல் இவர் இல்லை என்றும் இன்னும் என்னென்னமோ வார்த்தைகளால் திரு. மு க ஸ்டாலின் அவர்களைப் பற்றி அவரது அரசியல் எதிரிகள் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கேலி செய்தும், இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். ஆனால் முதல்வர் முக ஸ்டாலினும் மிரள வைக்கும் தகவல்களும் என்ற தலைப்பில் உள்ள‍ இந்த கட்டுரையை படித்தீர்களென்றால் மு க ஸ்டாலின் யாரென்று தெரியும். அவரது சிறப்பு என்ன‍ என்பதும் தெரியும். மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி நிர்வாகத் துறையின் முத