Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Author: User

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !! நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியி ருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து விடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வா று எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மர
வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ?

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ?

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ? ????உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் ! உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் ! ????தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் ! ????ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன்! பாதுகாவலன்! ஊக்கமூட்டுபவர்! உற்சாகப்படுத்துபவர்! தன்னம்பிக்கை வளர்ப்பவர்! நம்பிக்கை ஊட்டுபவர் ! பண்புகளை ஊட்டுபவர் ! வழிகாட்டி ! என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையை
புதினா கீரையின் 12 மருத்துவ குணங்கள் !!

புதினா கீரையின் 12 மருத்துவ குணங்கள் !!

புதினா கீரையின் 12 மருத்துவ குணங்கள் !! புதினா கீரை ஒரு மருத்துவ மூலிகையாகும். நிறைய ஊட்டச்சத்துடன், காரமும், மணமும் கொண்டது புதினாக் கீரை. இதில் இரும்புச் சத்து, சுண் ணாம்புச் சத்து, புரதம், கந்தகம், தாது உப்புக்கள், ஆக்ஸாலிக் அமிலம், க்ளோரின் போன்றவையும், வைட்டமின்ஏ, சி, தயாமின், ஹைப்போஃப் ளேவின், நிகோடினிக் அமிலம், நார்ச் சத்துக்கள் போன்றவையும் அடங்கி யுள்ளன. புதினாக் கீரையின் இலை, தண்டு, விதை, வேர் என எல்லாப் பொருட்களுமே மருத்துவப் பயன்பாடு கொண்டவை. புதினா கீரையின் முக்கிய மருத்துவ பயன்கள் பற்றி இங்கு காண்போம். புதினாக்கீரையைச் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாவதோடு, புதிய இரத்தமும் உற்பத்தியாகும். வயிறுபோக்கு அதிகமாக இருந்தால், புதினா கீரையை துவையலாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு குணமாகும். published புதினாக் கீரை, ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற
மெரினாவில் மீண்டும் புரட்சி – காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

மெரினாவில் மீண்டும் புரட்சி – காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

மெரினாவில் மீண்டும் புரட்சி - காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி... மெரினாவில் மீண்டும் புரட்சி - காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி... மெரினாவில் காவிரி மேலாண்மை வாரியம் ( Kaveri Management Board )  அமைக்கக்கோரி, போராடிய மாணவ (more…)
சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ( National Seminar and Discussion on Siddha Medical Research) இன்று (more…)
தக்காளியின் சதைப் பகுதியை பால் கலந்து முகத்தில் தடவி வந்தால்

தக்காளியின் சதைப் பகுதியை பால் கலந்து முகத்தில் தடவி வந்தால்

தக்காளியின் சதைப் பகுதியை பால் கலந்து முகத்தில் தடவி வந்தால் தக்காளியின் சதைப் பகுதியை பால் கலந்து முகத்தில் தடவி வந்தால் வெங்காயம் ( #Onion ) தக்காளி ( #Tomato ) இன்றி நம் வீட்டு சமையல் நிறைவடை யாது எனலாம். அந்த ளவிற்கு (more…)
பிந்து மாதவியால் பரபரப்பு  – முருங்கை மரம் ஏறியதால்…

பிந்து மாதவியால் பரபரப்பு  – முருங்கை மரம் ஏறியதால்…

நடிகை பிந்து மாதவியால் பரபரப்பு  - முருங்கை மரம் ஏறியதால்... நடிகை பிந்து மாதவியால் பரபரப்பு  - முருங்கை மரம் ஏறியதால்... தமிழில் தேசிங்கு ராஜா, வறுத்த‍ப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட‍ திரைப்படங்க ளில் (more…)

பெண்களை மிரட்டும் ஆண்களின் ‘வோயரிசம்’ (voyeurism) – ஓரலசல்

பெண்களை மிரட்டும் ஆண்களின் ‘வோயரிசம்’ ( #voyeurism ) - ஓரலசல் பெண்களை மிரட்டும் ஆண்களின் ‘வோயரிசம்’ ( #voyeurism ) - ஓரலசல் என்னங்க அது ‘வோயரிசம்’ (voyeurism) என்று அறிந்துகொள்ள‍ விரும்பி இங்கே (more…)
சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்?

சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்?

சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்? சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்? 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்ன‍க்கிளி ( #Annakili ) தமிழ்த் திரைப்படத்தில் ஒரு சாதாரண (more…)

நடிகை ராய் லட்சுமி மிரட்ட‍ல் – நான் தனி ஆள் இல்லை.

நடிகை ராய் லட்சுமி மிரட்ட‍ல் - நான் தனி ஆள் இல்லை நடிகை ராய் லட்சுமி - #RaaiLaxmi - மிரட்ட‍ல் - நான் தனி ஆள் இல்லை (I am not Single) ‘கற்க கசடற’ படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமாகி, இன்று (more…)
நடிகை சாய் தன்ஷிகா – 50 முறைக்குமேல் ஒத்திகை பார்த்தாரா?

நடிகை சாய் தன்ஷிகா – 50 முறைக்குமேல் ஒத்திகை பார்த்தாரா?

நடிகை சாய் தன்ஷிகா ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்தாரா? நடிகை சாய் தன்ஷிகா - ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்தாரா? பேராண்மை, கபாலி திரைப்படங்களில் நடித்த‍ நடிகை சாய் தன்ஷிகா ‘சினம்’ என்ற (more…)

GST 2017 – முக்கிய வரி சீரமைப்பு – திரும்பி பார்க்க‍லாம் வாங்க 

GST 2017 - முக்கிய வரி சீரமைப்பு - திரும்பி பார்க்க‍லாம் வாங்க  ஜி.எஸ்.டி. 2017 - முக்கிய வரி சீரமைப்பு - திரும்பி பார்க்க‍லாம் வாங்க  2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar