Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசியல்

"ஜெயலலிதா குற்ற‍வாளியே!" – பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜெயலலிதா குற்ற‍வாளியே! - பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள (more…)...

ஜெயலலிதா எதிர்காலம், கேள்விக்குறியா, ஆச்சரிய குறியா – (சொத்துக் குவிப்பு வழக்கு முழு புள்ளிவிவரம்)

ஜெயலலிதா எதிர்காலம், கேள்விக்குறி(?) யா, ஆச்சரிய குறி(!)யா - (சொத்துக் குவிப்பு வழக்கின் முழு புள்ளிவிவரம்) அம்மாடியோவ்... ஜெ. மீதான சொத்துக் குவி ப்பு வழக்கின் புள்ளி விவரத்தைப் பாருங்க ளேன்! 12,000 சேலைகள், 28 கிலோ தங்கம், ஜோடி ஜோடியான செருப்புகள், ஏகப்பட்ட நிலபுலன் கள், சொத்துக்கள், நிறுவனங்க ள்.. இவற்று க்கு மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளது.. நாளை கிளைமேக்ஸ்! ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் (more…)

மோடி நூறு (100) – (ஆட்சியில் இவையும் மாறும் …!)

மோடி நூறு (100) 2014, செப்டம்பர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்பட் ட‍ பாரதப்பிரதமர் நரேந்திர மோடி யின் 100 நாள் ஆட்சி ஏமாற்ற‍ம் தராத மாற்ற‍ங்களை நோக்கி முன் னேறும் ஆட்சி என்று பரவலாகப் பாராட்ட‍ப்படுகி றது. ஐம்போ மந்திரி சபைகளையேப் பார்த்து பழகிப் போன நமக்கு... குறைந்த எண்ணிக்கையிலான (more…)

இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? – அரிய படம் இணைப்பு

இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? - அரிய படம் இணைப்பு எதிரெதிர் துருவங்களாக நின்று கொண்டு (more…)

திரு. மோடி அவர்களின் 100 நாட்கள் செயல்பாடுகள் எப்ப‍டி இருக்கு? ஓர்ஆய்வு

திரு. மோடியின் 100 நாட்கள் செயல்பாடுகள்! மோடியின் தலைமையிலான அரசின் 100 நாள் செயல்பாட்டை ப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஓர் அரசாங்கத்தி ன் செயல்பாடுகள் பற்றி சரியான தொரு முடிவினை எடுக்க 100 நாட்கள் என்பது நிச்சயம் போதா து. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி சொல்லப்படுகிற கருத்துக ள் அனைத்தும் தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையி லேயே அமைந்திருக்கிறது. விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மோ டி அரசின் செயல்பாட்டை கணிப்பதே (more…)

இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? – கி.வீரமணி வீரிய உரை – அரிய தகவல்களுடன் – வீடியோ

இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? - கி.வீரமணி வீரிய உரை - அரிய தகவல்களுடன் - வீடியோ இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் (more…)

'நமோ'வை நம்புவோம்! – நல்ல‍தையே செய்வார்!

'நமோ'வை நம்புவோம்! 2014,ஜுன் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை  ஸ்ரீராம்பிரானின் பட்டாபிஷேகத்திற்காக காத்திருந்த அயோத்திப்போல ... மோடியி ன் பிரதமர் பதவிக்காக காத்திருந்தது பாரத தேசம் என்று சொல்லும் அளவிற்கு இந்திய மக்க‍ளுக்கு நரேந்திர மோடியிட ம் எக்க‍ச்சக்க‍ எதிர்பார்ப்பு இருக்கின்றது. வ‌ரலாறு காணாத அளவில் காங்கிரஸ் கட்சி வீழ்ந்திருப்ப‍தும்... எதிர்பார்ப்புக்க ளை கடந்த வெற்றியை பா.ஜ.க பெற்றிருப்ப‍தும் இந்திய மக்க‍ள் மிகப் பெரிய (more…)

370ஆவது பிரிவு என்றால் என்ன?அது கூறுவது ஏன்ன?

370 வது பிரிவு என்றால்...? இன்று இந்திய அளவில் காஷ்மீரின் 370 வது சிறப்பு பிரிவுபற்றி நாடு தழுவிய அளவில் வாத, பிரதிவாதங்கள் நடக்கி ன்றன. ஆனால் அதை கேட்கும் நமக்கு அந்த 370 வது பிரிவு என்றால் என்ன?அது கூறுவது ஏன்ன?அதனால் காஷ்மீருக்கு (more…)

சென்னை அ.தி.மு.க• தலைமை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு – தள்ளுமுல்லு நேரடி காட்சி- வீடியோ

சென்னை அ.தி.மு.க•வின் தலைமை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு - தள்ளுமுல்லு நேரடி காட்சி- வீடியோ சென்னை, லாயட்சு சாலையில் உள்ள‍ அ.தி.மு.க•வின் தலைமை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்ட‍து. காரணம் தமிழக முதல் வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான (more…)