Thursday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசியல்

சென்னை அ.தி.மு.க• தலைமை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு – தள்ளுமுல்லு நேரடி காட்சி- வீடியோ

சென்னை அ.தி.மு.க•வின் தலைமை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு - தள்ளுமுல்லு நேரடி காட்சி- வீடியோ சென்னை, லாயட்சு சாலையில் உள்ள‍ அ.தி.மு.க•வின் தலைமை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்ட‍து. காரணம் தமிழக முதல் வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான (more…)

இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா நீங்க கண்டிப்பா விழுந்து விழுந்து சிரிப்பீங்க! – வீடியோ

இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா நீங்க கண்டிப்பா விழுந்து விழுந்து சிரிப்பீங்க! - வீடியோ  ந‌டந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் 2014 ஐ மையப்படுத்தி தி ஹெட்லைன் டுடே தொலைக்காட்சி வெளியிட்ட‍ அனிமேட்ட‍ட் காட்சி இது நிச்ச‍யம் உங்களை சிரிக்க‍ வைக்கும் என்பது எள்ள‍ளவும் சந்தேகமில்லை. (more…)

நீதியே இது நியாயமா? – த‌வறுகள் திருத்த‍ப்பட வேண்டும். ஆனால் . . .

2014, மே (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை  நீதியே இது நியாயமா? - தலையங்கம் 1996இல் தமிழகத்தில் நடைபெற்ற‍ சுடுக்காட்டு ஊழல் வழக்கில் 18 ஆ ண்டுகள் கழித்து சம்பந் தப்பட்ட‍ அமைச்சருக்கு தண்டனை கிடைத்திரு க்கிறது. மிகப்பெரிய மடாதிபதி வழ க்கில் பல ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியானது. இந் நாள் முதல்வரின் அந் நாள் சொத்துக்குவிப்பு வழக்கு எந்நாள் முடியுமோ தெரிய வில்லை. என்ன‍ தேசம் இது? என்ன‍ (more…)

ஜ‌வஹர்லால் நேரு பெண் பித்த‍ரா? அவர் பாலியல் நோய் தாக்கி இறந்தாரா? – அதிர வைக்கும் வீடியோ

ஜ‌வஹர்லால் நேரு பெண் பித்த‍ரா? அவர் பாலியல் நோய் தாக்கி இறந்தாரா? - அதிர வைக்கும் வீடியோ இந்தியா சுதந்திரம் அடைய காந்தியடிகளுடன் இணைந்து அஹிம்சை வழியில் போராடினார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த‍ பின்பும் நாட்டிற்காகவும் நாட்டு மக்க‍ளுக்காகவும் (more…)

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறுச்சு! – மாத்திட்டாங்களா! – வீடியோ

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறிச்சு! - அடட‍டா நமக்குத் தெரியாம என்னென்னமோ நடக்குதுப்பா! இந்த வீடியோவை பார்த்து நல்லா (more…)

தயாநிதி மாறனுக்காக, ஜெயலலிதாவிடம் ஓட்டுக் கேட்ட தி.மு.க• பிரமுகர்! – ருசீகர சம்பவம்!

தயாநிதி மாறனுக்காக, ஜெயலலிதாவிடம் ஓட்டுக் கேட்ட தி.மு.க• பிரமுகர்! - ருசீகர சம்பவம்! இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு தமிழகம் முழுவதும் சூறாவ ளி பயணம் மேற்கொண்டுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழ கன் உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்ட ருசி கர சம்பவம் சென்னையில் நடைபெ ற்றது. முதல்வர் ஜெயலலிதா நேற்று திருவ ள்ளூர் பிரசாரத்தை முடித்துக் கொ ண்டு நேற்று ஹெலிகாப்டரில் சென் னை திரும்பினார். பின்னர் போயஸ் கார்டனுக்கு (more…)

நரேந்திர மோடி பிரதமரானால் . . . !

நரேந்திர மோடி பிரதமரானால் . . . ! மானியச் சுமை! எந்த ஒரு பொருளாதாரத்திலும் மானியம் என்பது கட்டாயம் தேவை. அப் போது தான் சிறிய அளவில் தொழில் செய்பவர் கள் தொடர்ந்து அதை செய்ய முடியும். எனினும், இந்த மானியம் அளவுக்கு மிஞ்சி செல்லும்போது, அரசா ங்கத்துக்கு அது ஒரு பெரிய சுமையாக மாறிவிடுகிற து. உதாரணமாக, மக்களுக்கு மானிய விலையில் எரிபொருளை தருவதற்காக (more…)

இந்திய எம்.பி.க்களின் சம்பளமும் சலுகைகளும் இங்கே அம்பலம்!

இந்திய எம்.பி.க்களின் சம்ப ளமும் சலுகைகளும் இங் கே அம்பலம்! இந்திய பாராளுமன்றம் என் பது 545 மக்களவை எம்.பி .க்கள், 250 மாநிலங்கள வை எம்.பி.க்கள் என மொத் தத்தில் 795உறுப்பினர்களை க் கொண்டதாகும். இவர்களில், மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் (more…)

பா.ஜ.க.அலுவகத்தின்முன் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் – பரபரப்பு காட்சிகள் – நேரடி வீடியோ

பாரதிய ஜனதா கட்சி அலுவகத்தின்முன் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் - பரபரப்பு காட்சிகள் - நேரடி வீடியோஇந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள‍ பாரதீய ஜன தா கட்சியின் அலுவலகத்திற்கு வெளியே தீடிரென தான் கொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்துவிட்டு தற் கொலைக்கு முயன்றுள்ளார். அவரை (more…)

விஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவும், அதைக் கண்ட வைகோவின் நைய்யாண்டி சிரிப்பும் – நேரடி காட்சி – வீடியோ

தமிழக பாரதிய ஜனதா கட்சியும், அதன் கூட்ட‍ணி கட்சி களான தே.மு.தி.க•, பா.ம• க, மற்றும் சிலவற்றுடன் ஏற்பட்ட‍ தேர்தல் கூட்ட‍ணி உடன்பாட்டின்படி செய்தி யாளர்ளுக்கு அகில இந்தி ய பாரதிய ஜனதாவின் தே சிய தலைவர் திரு. ராஜ் நாத்சிங் அவர்களுடன் இ ணைந்து அளித்த‍ பேட்டியி ன்போது, விஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவை மிகவும் ரசித்த வை.கோ மேடையி லே குலுங்கி குலுங்கிச் சிரித்த‍வராகவும் அதே நேரத்தில் இவரது சிரிப்பில் சிறிது (more…)