Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசியல்

க‌லக்கிய, கலக்கப்போகும் கலைஞர்

தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? என்பதை திராவிட முன்னேற்ற‍க் கழகத் தலைவரும் தமிழ கத்தில் 16ஆண்டுகள் முதல்வராக பொறுப்பு வகித்த‍வருமா ன கலைஞர் கருணாநிதி, அவர்களின் சாதனைகளாக முகநூ லில் வெளிவந்தவை  அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என் ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு (more…)

ஜெயலலிதாவையும் விஜயகாந்தையும் நக்க‍லடித்த‍ நம்ம‍ நக்க‍ல் நாயகன் பார்த்திபன் – வீடியோ

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட் டு விழாவில் நடிகரும் இயக்குநருமான திரு. பார்த்திபன் அவர்கள் நடிகர் விஷாலையும் நடிகை லஷ்மி மேனனையும் பாராட்டிப்பேசினார். இடையில் சமீபத்தில் (more…)

ஜெயலலிதாவை அவமதித்த கே.பி.முனுசாமி (படம் இணைப்பு)

சமீபத்தில் தமிழக முதலமைச்ச‍ர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் கோடான கோடி அம்மா அபிமானிகளால் கொ ண்டாடப்பட்ட‍து. அந்த பிறந்த நாள் கொண்டாட்ட‍த்தின் போ து கே.பி.முனுசாமி பி.ஏ.பி.எல் என்கிற (more…)

காடாளுமன்றம்! (இன்றைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் சவுக்கடி)

2014, மார்ச் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை  காடாளுமன்றம்! பண்பாட்டிற்கும், பாரம்பரியத்திற்கும் உலகுக்கே முன்னோடி யாக விளங்கிய பாரத தேசத் தின் பாராளுமன்றம் இன்று பண்பிழந்த பாதகர்களால் போராளுமன்றமாய் மாறி வருகிறது. வேட்டி அவிழ்த்த‍ல், புடவை யைப் பற்றி இழுத்த‍ல், மசோ தாக்களை கிழித்த‍ல், மைக் கை உடைத்த‍ல், மற்ற‍வர் பே சும் போது மேசையைத் தட்டுதல், அவை நாயகரை அப்ப‍டி யே கோழியை அமுக்குவதுபோல (more…)

காங்கிரஸ் அலுவலகத்தில் அடிதடி ரகளை – பதைபதைப்பு நிமிடங்கள் – நேரடி காட்சி – வீடியோ

காங்கிரஸ் கட்சியின் சென்னை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நாம் தமிழர் இயக்க‍த்திற்கும் காங்கிரஸ் தொண்டர்களிடையே நடந்த (more…)

திக் திக் திகிலில் . . . தமிழக முதல்வர்

1992-1995 காலகட்டத்தில் ஜெயலலிதா வருமான வரி படிவம் தாக்கல் செய்யாத வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்ததுட ன், சென்னையில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கை நான் கே மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட் டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அவரது சொத்துக் குவி ப்பு வழக்கு விசார ணையில் பெங்களூர் - நீதிமன்றம் விறுவி றுப்பைக் கூட்டியிருக்கிறது. அது விரைந்து (more…)

“3 ரூபாய் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காததால் நான் நீக்கப்பட்டேன்!” – விஜய டி.ஆர். ஆவேசம்! – வீடியோ

3 ரூபாய் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காததால் திமுகா வில் இருந்து நான் நீக்கப்பட்டேன்! என்று லட்சிய (more…)

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க. – மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆவார்களா?

கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசு களுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒருமுற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான (more…)