Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு

அழகுக்கு அவசியம் தன்னம்பிக்கையே!

பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அலங்காரத்திற்காகவும், முக அழகுக் காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பர ப்படுத்தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில்லை. உள ரீதியாக தன்ன ம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் (more…)

கோடையில் அழகை பராமரிக்க‍ சில எளிய வழிமுறைகள்

கோடை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் இப்போதே வெயில் சுட்டெரிக்க‍ ஆரம்பித்து விட்டது. வரப்போகும் இந்த‌க் கோடைக்காலத்தில் உடல் நலத்தை யும், அழகையும் பேணுவத ற்கு என்று தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வே ண்டும். பெண்கள் தங்களது அழகை பராமரிக் க எளிதான வழிமுறைகள் பல உள்ள ன. அவற்றில் சில குறிப்புகளை உங்களுக்காக. வெள்ளரித்துண்டுகளை தயிரில் ஊற வைத்து அதனை முகத்தின் மீது ஒட்டி 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்திரு ந்தால் (more…)

அழகான பாத நகங்கள் கிடைக்க . . .

கைவிரல் நகங்களைப் போல போலவே கால்விரல் நகங்களையும் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இரு க்கும் என்கின்றனர் நிபுணர்கள். பாதங்களை அழகு படுத்த அழகு நிலையங்களில் பெடிக்யூர் செய் யப்படுகிறது. இதற்கு அதிகம் செல வழிக்க வேண்டியிருக்கும். ஆனா ல் வீட்டிலேயே நகத்தை அழகுபடு த்த ஆலோசனை கூறுகின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பாருங்க ளேன். கைவிரல் நகங்களுக்கு காட்டும் அக்கறையை பெரும்பாலோ னோர் பாத விரல் நகங்களுக்கு காட்டுவதில்லை. இதற்கு (more…)

கண்களின் அழகை பிரதிபலிக்க உதவும் புருவங்களை பராமரிக்க . . .

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான். கண்களை மட் டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவ ம் கொண்ட பெண்கள் முகம் எப்போ தும் பளிச்சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமை யான டிப்ஸ் இதோ . புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிகவும் முக்கி யம். அதனுடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல் லது அரோமா எண்ணெய் கலந் து மசாஜ் செய்யலாம். இது புருவ ங்களில் உள்ள (more…)

ஆண்களின் அழகை கெடுக்கும் செயல்கள் எவை எவை?

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதா ல், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏனெனில் ஆண்களு க்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமெ ன்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கி ன்றனர். மேலும் பலர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, (more…)

நகைகளால் பெண்ணுக்கு அழகா? பெண்ணால் நகைகளுக்கு அழகா!

நகைகள் என்றாலே பெண்கள், பெண்கள் என்றாலே நகைகள் என் று சிலர் வேடிக்கையாக சொல்வது ண்டு. அந்தளவுக்கு பெண்களுக் கு நகைகள்மீது ஒருவித அலாதி பிரிய ம். ஆனால் தாங்கள் அணியும் நகை களை தங்களது உடல்நிறத்திற்கு, உடல் அமைப்புக்கு ஏற்றாக தேர்ந் தெடுத்து அணிந்தால்தான் நகைக ளால் பெண்ணுக்கு அழகா? பெண் ணால் அந்த நகைகளுக்கே அழகா! என்று பார்ப்போர் எல்லாம் மூக்கில் விரல் வைப்பார்கள். நகைகளை தேர்ந்தெடுத்து அணிவதற்கான சில குறிப்புகள்: 1. பெண்களே! உங்கள் முக (more…)

சுலபமாக கடைபிடிக்ககூடிய பெ‌ண்களு‌க்கான அழகுக்குறிப்புகள்

கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினா ல், கூந்தல் பளபளப்பாகும்.இரவில் தூங்கச்செல்லும் முன் முகம், கை மற்றும் கால்களை நன் றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கைமற்று ம் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல (more…)

இதோ! வந்து விட்ட‍து! புதிய அதி நவீன குளிர்ச்சியான ஜீன்ஸ் காலணி (ஷூ) – வீடியோ

இதோ! வந்து விட்ட‍து! புதிய அதி நவீன குளிர்ச்சியான ஜீன்ஸ் காலணி (ஷூ) ஆம்! நண்பர்களே மேலும் வி (more…)

நினைவாற்றலும் சிந்தனைத் திறனுக்கும் உரிய இடம் நெற்றி!

பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழ கே தனி என்று தான் சொல்ல வே ண்டும். ஒவ்வொருவரும் தங்களி ன் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத் திற னும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக்கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற (more…)

கரும்புள்ளியை நீக்க சில டிப்ஸ்…

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த அழகுப்பொருட்கள் கடை களில் இருந்தாலும், அவை அனை வருக்குமே சிறந்ததாக செயல்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனி ல் அனைவருக்குமே ஒரே மாதிரி யான சருமம் இருக்கும் என்று சொ ல்ல முடியாது. மேலும் அக் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தினால், சில சமயங்க ளில் சருமத்திற் கு அவைசேராமல் பல பக்கவிளை வுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே அத்தகைய பிர ச்சனைகள் எல்லா ம் வராமல் இருக்கவேண்டுமென்றால், அதற்கு (more…)