Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு

காண்போரை க‌வர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் வேண்டுமா?

கவிதை பேசும் கண்கள் முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டும். இரவில் தூக்கம் விழித்து கண்கள் சோர்வுற் றிருந்தால் முகமே பொலிவிழந்து விடும். எனவே கண்களை ஒளிபொருந்தியதாய் மாற்றவேண்டியது அவசியம். கண்களுக்கு (more…)

கருத்த பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகள்

கருப்பான சருமம் என்பது நம் ஊ ரைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப் படும் முன்னுரிமை தான். கருப்பு என்பது வெறுக் கத்தக்க நிறமி ல்லை. இந்தியர் களின் உண்மை நிறமே கருப் புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்ற லாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத் தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்பு கள் எதுவும் ஏற்படாது. கருப்பான (more…)

ஆண்களுக்கு ஏற்றதொரு அழகு பேஸ் மாஸ்க்

பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதி கம். அதிலும் மார்கெட்டிங் வே லைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியு டன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்து விடும். எனவே முக அழகை புத் துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலே யே பேஸ் மாஸ்க் போடுங்க ளேன். வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த (more…)

மேக்-அப் இல்லாமலேயே நீங்கள் அழகாக தெரியவேண்டுமா?

அழகு என்பது அரோக்கியம் தொடர்புடையது. ரசாயனப் பொருட் கள் நிறைந்த மேக் அப் சாதனங்களை உபயோகித்துதான் அழகாக தெரிய வேண் டும் என்பதில்லை. முகத்தில் புன்னகை யோடும், தன்னம்பிக்கையோடும் திகழ்ந் தாலே அழகாகலாம். எப்படி என்பதை படி த்து தெரிந்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம் இரவில் தூக்கம் கெட்டாலே காலையில் முகம் வீங்கிப்போய் பார் க்க சகிக்காது. எனவே 7 மணிநேரம் நன்றாக உறங்குங் கள் உடலும், முகமும் புத்துணர்ச்சியா கும். குறிப்பாக படுக்கைக்கு போகும்போ து மேக்-அப் போடாதீர்கள். அது ஆரோக் கியத்திற்கு நல்ல தல்ல. முகத்தை அடிக்கடி கழுவுங்க தினசரி 3 மணி நேரத்திற்கு (more…)

நெற்றிப் பொட்டின் ரகசியமும் அதன் வகைகளும்

பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமு ம் சேர்ப்பவை பொட்டு. முந்தைய காலத் தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு புருவங்க ளுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற் றலுக்கும் சிந்திக்கும் திற னுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இர ண்டும் மின்காந்த அலைகளை வெளியி டுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும் போது, தலைவலி அதிகமாவதை (more…)

பெண் – பூ வாசம் வீசும் வாடா மலரவள்!!

“பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும், “மங்கை அவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம்’ என்றும், பெண் வாசம் பற்றி பெருமை பேசும் பாடல்கள் நிறைய. நிஜத்திலும் அது சாத்தியமாக இதோ சில வாசனை டிப்ஸ்…: பெண்ணின் உடலமைப்பு, செயல்பாடு கார ணமாக பலருக்கும் உடல் துர்நாற்றம் என் பது தவிர்க்க முடியாமல் போகிறது. நாற்ற த்துக்கு காரணங்கள் பல. முதலில் வியர் வை. இது ஆண், பெண் எல்லாருக்கும் பொது. வியர்வைக்குத் தனியே எந்த வாச னையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான், ஒரு வித துர்நாற்றம் வெளிப்படுகிறது. வியர்வையை அசுத்தமா க நினைப்பவர்கள் பலர்; ஆனால், அது ஆரோக்கியத்தின் வெளிப்பா டு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற (more…)

வசீகர கண்கள்

காலையில் எழுந்தது முதல் இரவு படுக் கைக்குச் செல்லும் வரை கண்களின் பய ன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொ லைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார் ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்க ளுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர் வினால் கண்களுக்கு கீழே கருவளைய மும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்ப டுத்துகின்றன. எனவே கண்களை புத்து ணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின் றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோச னைகள் உங்களுக்காக.. (more…)

உங்கள் சருமம் பொலிவு பெற பசும்பாலில் குளிங்க‌

மேனி எழிலை பாதுகாக்க ரசாய னப் பொருட்கள் கலந்த அழகு சா தனங்களை உபயோகிப்பதைக் காட்டிலும் இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன் படுத்தி சருமத்தினையும், அழகை யும் பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அது அழ கை பாதுகாப்பதோடு (more…)

கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. வெயிலு க்கு பயந்து கொண்டு வெளி யில் செல்லாமல் இருக்க முடி யாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப் போய் விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாது காக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களு க்காக. தயிர் கலவை வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மித மான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போ ட்டுக் கொள்ளுங்கள். இதனால் (more…)

அழகு குறிப்பு – முகத்திற்கு பொலிவு தரும் கன்னங்களுக்கு . . .

முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். உடல் ஒல்லியாக இருந்தாலும் கன்னங்கள் கொ ஞ்சம் புஷ்டியாக இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோ ற்றத்தையே கெடுத்து விடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உண வு முறை அவசியம் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய (more…)

இன்றைய நவநாகரீக பெண்களுக்கான வித்தியாசமான வடிவில் காலணிகள்

இன்றைய நவநாகரீக பெண்கள் அணைவரும் பெரிதும் விரும்பி அணிவது ஹை ஹீல்ஸ் அதாவது உயர் குதிகால் காலணிகளே! நாளுக் குநாள் இதன்மீதுள்ள‍ மோகத்தினால் இதை விரும்பி அணியும் பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்து வருகிறது. காலணிகள் மட்டுமல்ல‍ பற் பல ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் முதற்கொண்டு அனைத் திலும் வித்தியாசத்தை விரும்புகின்றனர்.  வித்தியாசமான (more…)

அழகு குறிப்பு: நீங்கள் பருவ மங்கையா . . . . ?

பருவ மங்கை மேற்கொள்ள‍க்கூடாத அழகு சிகிச்சைகள் *பருவ வயது ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள் ளலாம். * பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. * சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அக ற்ற ரேசர், கிரீம் உப யோகிக்க வேண் டாம். * கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச் சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்ற வற்றைக் கூடிய வரையில் தள் (more…)